சிலரிடம் இருந்து விலகி இருப்பதற்கு காரணமே பிரிவின் வலியை போதும் போதும் எனும் அளவிற்கு அனுபவித்து விட்டேன் அதனால் தான் தள்ளி இருக்கவே மனம் விரும்புகிறது மேன்மேலும் வலி தாங்க என் மனம் ஒன்றும் இரும்பல்ல வெறும் சதையால் உருவானதே....¡✍️🙏
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.