அனைவருக்கும் இணையவழி சமத்துவ நாள் வணக்கம்.
நம் இந்தியாவில் நாம் பின்பற்றக்கூடிய, பின்பற்றப்பட வேண்டிய சட்டம் எழுதிய எந்நாளும் மாமேதை நம்முடைய சட்ட ஆசான் பீமாராவ் ராம்ஜி பாபாசாகேப் அவர்களின் பிறந்தநாளை போற்றி வணங்குகின்றேன்.
இனிய சித்திரை திருநாள்
வாழ்த்துக்கள்.
#7வது அறிவு
எந்தச் சூழ்நிலையிலும் எதற்கும் அடிபணியா வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவேன் என்று உறுதிமொழி கொண்டவன் நான்.
விற்கப்படும் அனைத்தும் வியாபாரமான உலகத்தில் நானும் ஒரு விற்பனையாளேனே.
#7வதுஅறிவு
இதுவரை காணாத சிறந்த சிந்தனைகள்,
கூறிய நடைகள் சிறப்பு,
விலகி நின்று மாறிக்கொண்டு செல்லும் தமிழ்...
செல்லும் வழியெல்லாம் அத்தனையும் தனி படைப்பு..
எந்த நடைனின்றும் வெல்லும் தமிழர்...அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.... பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
7வது அறிவு