அனுபவத்தின் வழிகாட்டலில்…
மக்களின் நம்பிக்கையில்…
நிச்சயமான வளர்ச்சிக்கான தேர்வு!
நீங்கள் அழுத்த வேண்டிய பட்டன் எண் 2️⃣
👉 உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்! 🌅
#மணிமாறன்#உதயசூரியன்#VoteForChange#DMK#Thirumangalam
மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம்
தொகுதி நிர்வாகிகள் கவனத்திற்கு
வரும் 2 ம்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதி கள ஆய்வில் நிர்வாகிகள்
அட்டவணைகளில்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ள நே���ங்களின்படி
களஆய்வில் கலந்து கொள்ளுமாறு
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
மதுரை தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி நிர்வாகிகள் கவனத்திற்கு
வரும் 1ம்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதி கள ஆய்வில் நிர்வாகிகள்
அட்டவணைகளில்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ள நேரங்களின்படி
களஆய்வில் கலந்து கொள்ளுமாறு
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
கண்ணீர் அஞ்சலி😭
மதுரை தெற்கு மாவட்ட திமுக அவை தலைவர் அண்ணன் நாகராஜ் அவர்கள் காலமானார் என்பதை
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்😭😭
மதுரை தெற்கு மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
இதில் கழகத்தின் ஆக்கப் பணிகள் மற்றும் நிர்வாகிகளுடன கள ஆய்வு நடைபெற உள்ளது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் மதுரை தெற்கு மாவட்டக்கழக செயலாளரும் - திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் சேடப்பட்டி மணிமாறன் அவர்களை சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம்.
அவர் பூரண நலம்���ெற்று கழகப்பணி - மக்கள் பணிக்கு திரும்பிட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தோம்.
@ManimaranDS