@MaaduOfficial I know her . Iam also working in tamilnadu govt. Register office la wrk panranga. Enaku nalla theriyum .epdi velai kidachathu ivangaluku athan qns mark?
Happy to announce my debut Symphony Live Performance on Saturday, March 08, 2025 at Eventim Apollo, London.. see you all there… Exclusive Pre-Sales Access on December 18, 2024 and Ticket Sales starts on December 20, 2024 @OneMercuri
நீங்கள் ஒரு மென்பொருள் வல்லுநர் ஆக இருந்தால் - இனி எப்படி நீங்கள் கேள்விகளை கேட்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் நிரல் எழுதும் திறன் 10 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கு.
கூகிள் தளத்தில் சரியான வார்த்தைகளை உள்ளிட்டு தேடுவது போல் தான், ஆனால் இந்த பிராம்ப்ட் எஞ்சினியரிங் ஒரு தனி துறையாக வரும் காலத்தில் வளரும் !
மென்பொருள் வல்லுநர் வேலைவாய்ப்பை போல இந்த கூர்சொல் வல்லுநர் (பிராம்ப்ட் எஞ்சினியர்) வரும் காலத்தில் வலைவீசி தேடப்படுவார்.
இப்போதைக்கு இந்த தளத்தில் சென்று பிராம்ப்ட் எஞ்சினியரிங் பழகவும் https://t.co/BwUsbvmRdP
எப்படி இந்த பிராம்ப்ட் எனப்படும் கூர்சொல் கணினியால் புரிந்துகொள்ள என்பதை அறிய https://t.co/C2bjdLLpZ9
சிற��்த கூர்சொல் , சிறந்த படங்கள், கதைகள், நிரல்கள். ஆகவே விடாதீர்கள், கண்டிப்பாக பயிலவும்.
Image from Midjourney AI
எதோ ஒரு காரணத்துக்காக முதுகலை படிப்பு படிக்காமல் வேலை - தொழில் - திருமணம் என்று சென்று விட்டவர்கள் எம்.சி.ஏ, எம்.எஸ்.சி கம்யூட்டர் சயன்ஸ், எம்.பி.ஏ ஆகியவை படிக்கலாம் - தொலை தூர கல்வியாக !
இந்த வகையில் படித்தவர்கள் எல்லாம் இப்போது மிக நல்ல நிலையில் இருப்பதை நான் காண்கிறேன். இந்த தொலைதூர கல்வி படிப்புக்கும் நேரடியாக கல்லூரிக்கு சென்று படிப்பதற்கும் பெரிய வேறுபாடு ���ல்லை.
ஏதாவது ஒரு இளங்கலை படிப்பும், 21 வயதும் நிரம்பி இருக்க வேணும். நான் கொடுத்த இணைய தளத்திலும், செய்தி தாள்களிலும் வகுப்புகள் பற்றிய விளம்பரம் வரும் !
அண்ணா பல்கலை கழகத்தில் படிக்க https://t.co/hVkuqJsxpn (தமிழ் நாட்டின் அத்தனை பல்கலை கழகத்திலும் இது போன்ற தொலைதூர கல்வி படிப்புகள் இருக்கிறது.) பயன்படுத்தி கொள்ளுங்க.
தொலைதூர கல்வி, திறந்த மூல கல்வி இதுக்கு எல்லாம் மதிப்பு இருக்காது என்று ஒரு விஷயம் சொல்வார்கள், இது பக்கா டுபாக்கூர், நம்ப வேண்டாம். இரண்டுக்கும் ஒரே மதிப்பு தான் ஆகவே கட்டாயம் வ��டாதீர்கள், பயன்படுத்தி கொண்டு முன்னேறுங்கள்.