இவ்வளவு தெளிவாக சொன்னாலும் தற்குறி மரமண்டைகளுக்கு இது எங்க இருந்து புரிய போகிறது. தமிழகத்தில் TVK கட்சி விரைவில் டிஸ்மிஸ் பன்ன வேண்டும். பொய்களை மக்கள் மத்தியில் பரப்புக்கிறது.
#TVKVijayFails
"பேசத் தெரிந்த கொரில்லா"
ஆமாங்க நான் அப்படி தான் சொல்லுவேன் அவன் மனுஷனாக வாழ தகுதியற்ற மிருகம்.
கடைசி வரைக்கும் அவன் குற்றம் செய்தவர்களை குறிப்பிடவே மாட்டேங்குறான்.
வெல்டன் ஜீலி, வெளுத்து வாங்குங்க. தற்குறிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.
"அவங்களுக்கு எதிரா பேசுனா இப்படி தான் பண்ணுவாங்களா?... ஒரு பொண்ண எந்த அளவுக்கு கேலி பண்ணுவீங்க?... நான் இதை வைத்து அனுதாபம் தேட வரல… கிட்னி திருட்டு புகார் - கண்ணீருடன் பேட்டியளித்த ஜூலி
#TVKVijayFails
டிக் டாக் இல் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ அதாவது இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் இயங்கக்கூடிய டிக் டாக் இல் நறுகிறது என்றால் உலகம் முழுவதும் நாறுகிறது என்று அர்த்தம். தவெக காட்சி தேனி மாவட்ட செயலாளர் இன் நடத்தை... பாருங்கள்.. அவள் தேனி மாவட்ட தவெக பெண் உறுப்பினர்.
புதிதாக வந்த ஆட்சி பற்றிய கேள்விக்கு பொது மக்கள் நொந்து போய் பேசும் நிலை உண்டாகிவிட்டது, கடந்த ஆட்சியில் இருப்பது போல் இப்போதும் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர், நல்லா இருக்குது மாற்றம் மக்களே🤦
@Seeman4NT@_ITWingNTK
மக்கள் பிரச்னை பக்கம் நின்று தீர்வை கொடுக்கும் மாற்றம் நாம் தமிழர் கட்சி மட்டுமே💯
கொள்கைகளும், தத்துவங்களும், இயற்கை சார்ந்த அறிவாற்றலும் கொண்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்று மக்கள் ��ணரும் காலம் வெகு தொலைவில் இல்லை🙏
@Seeman4TN @_ITWingNTK