🚨பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை மாற்ற முடியாதா?
– சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் முக்கிய தீர்ப்பு!
⚖️ வழக்கு விவரம்:
🔸 வழக்கு எண்: W.P.(MD) No.16444 of 2025
🔸 தீர்ப்பு நாள்: 19.06.2025
🔸 நீதிமன்றம்:சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு
🔸 நீதிபதி: மாண்புமிகு நீதியரசர் C. சரவணன்
வழக்கின் பின்னணி:
மனுதாரரின் மகளின் பிறப்புச் சான்றிதழில் "K. Rudhrani" என்று பதிவு செய்யப்பட்��ிருந்தது. பின்னர், குழந்தையின் பெயரை "K. Asvitha" என்று மாற்ற முடிவு செய்து, அரசிதழ் (Gazette) வெளியீடும் செய்யப்பட்டது. இருப்பினும், Registration of Births and Deaths Act, 1969-ன் Section 15-ன் கீழ் பெயரை மாற்ற முடியாது என்று கூறி பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் மனுவை நிராகரித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள்:
1. Section 15-ன் கீழ் பெயர் திருத்தம் செய்ய அ���ிகாரம் உள்ளது
Registration of Births and Deaths Act, 1969 – Section 15-ன் படி, பிறப்புப் பதிவேட்டில் தவறான அ��்லது திருத்தப்பட வேண்டிய பதிவுகளை பதிவாளர் திருத்த அதிகாரம் பெற்றுள்ளார்.
2. "Correction" என்பது பெயர் மாற்றத்தையும் உள்ளடக்கும்
பதிவாளர்கள் கூறியபடி Section 15-ல் எழுத்துப் பிழைகள் மட்டும் திருத்த முடியும் என்பது தவறான விளக்கம். "Correction" (திருத்தம்) என்ற சொல்லுக்குள் பெயரை மாற்றுவதும் (Substitution of Name) அடங்கும் என்று நீதிமன்றம் தெளிவாக விளக்கியது.
3. அரசிதழ் (Gazette) வெளியீடு முக்கிய ஆதாரம்
மனுதாரர் தனது மகளின் பெயர் மாற்றத்தை அரசிதழில் (Gazette Notification) முறையாக வெளியிட்டிருந்தார். இதை கருத்தில் கொள்ளாமல் மனுவை நிராகரித்தது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் கூறியது.
4. இயந்திரத்தனமான (Mechanical) நிராகரிப்பு ஏற்க முடியாது
சட்டப்பிரிவை சரியாகப் பரிசீலிக்காமல், மனுவை இயந்திரத்தனமாக நிராகரித்த நிர்வாக நடவடிக்கை செல்லாது என்று நீதிமன்றம் கண்டித்தது.
5. பெயர் மாற்றத்தால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை
குழந்தையின் பெயரை திருத்துவதால் அரசிற்கோ அல்லது வேறு யாருக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, நியாயமான கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு:
- பெயர் மாற்ற மனுவை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
- பிறப்புப் பதிவேட்டில் "K. Rudhrani" என்பதற்குப் பதிலாக "K. Asvitha" என பெயரை திருத்தி,30 நாட்களுக்குள் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பின் சாரம்:
> "Registration of Births and Deaths Act, 1969-ன் Section 15-ன் கீழ், பிறப்புச் சான்றிதழில் ��ுழந்தையின் பெயரை திருத்தவும் மாற்றவும் அதிகாரம் உள்ளது. 'Correction' என்ற சொல்லுக்குள் பெயர் மாற்றமும் அடங்கும். எனவே, உரிய ஆதாரங்களுடன் பெயர் மாற்றம் கோரப்பட்டால், அதை நிராகரிக்க முடியாது."
<பகிர்வு>
#KHByte #Child #Name #Change
*தினம் ஒரு கதை!*
*மகிழ்ச்சி என்பது...*
அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.
இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.
ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது.
“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” எ���்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.
பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை. இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.
குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.
முடிவாக, அதோ….கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது. வந்து விட்டோம்…..வந்தே விட்டோம்……இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால், இதென்ன….ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.
மெல்ல மெல்�� குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது. குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.
இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
*குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.*
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து ப���கிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது
நற்காலை வணக்கம்
#tamilstory #story #life #enjoythelife
தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் உதவி மையம் மூலம் உங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை வீட்டிலிருந்தபடியே பதிவு செய்யலாம்.
📧 Email: [email protected]
🌐 Website: https://t.co/4MkNxbet85
மேலும், பல்வேறு அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகளும் இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ளன. தேவையான துறையை நேரடியாக தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுங்கள்.
✅ இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
#மக்கள்_சேவை #தமிழ்நாடு #CMHelpline #TamilNadu #PublicService #GovernmentServices #Complaint #TamilUpdates #HelpLine #மக்கள்சேவை
🚨 ரேஷன் கார்டு முக���ரி மாற்றம்: புதிய கட்டுப்பாடுகள் அமல்! 🚨
குடும்ப அட்டையில் முகவரி மாற்ற புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன:
📌 PDS இணையதளம் வழியாக மட்டுமே இனி விண்ணப்பிக்க முடியும்.
📌 புதிய முகவரிக்கு ஆதாராக, ஆதார் மற்றும் சிலிண்டர் ரசீதுடன், இனி விண்ணப்பதாரரின் 'தந்தை வீட்டின் காஸ் ரசீதையும்' சமர்ப்பிக்க வேண்டும்.
📌 திருமணமான பெண்கள் முகவரி மாற்றம் கோரினால், மனைவ��யின் தந்தை வீட்டு காஸ் ரசீது கட்டாயம்.
📌 ஆதார், மின் கட்டண அட்டை, வங்கி கணக்கு புத்தகம் இருந்தாலும், காஸ் ரசீது இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்!
முழு விவரங்களுக்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். 👇
#RationCard #TNPDS #SmartCard #TNNews #TamilNadu #MakkalSevai
*அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம்!*
*தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்*.
*இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் க��யில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.*
*இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.*
*அமைச்சர்களின் இந்த எண்களுக்க��� வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது*.
*அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.*
*Thiru C. Joseph Vijay - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in*
*செய்தி:- டைக��் மீடியா*
Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources)
Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90039 33964
Thiru Aadhav Arjuna
Minister for Public Works and Sports Development
Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99624 99599
Dr. K.G. Arunraj
Minister for Health, Medical Education and Family Welfare
Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94459 53976
Thiru K A. Sengottaiyan
Minister for Revenue and Disaster Management
Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 63852 49393
Thiru P. Venkataramanan
Minister for Food and Civil Supplies
Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98412 73454
Thiru R. Nirmalkumar
Minister for Energy Resources and Law
Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99625 66341
Thiru Rajmohan
Minister for School Education, Tamil Development, Information and Publicity
Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90030 83602
Dr. TK. Prabhu
Minister for Natural Resources
Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95853 65217
Selvi S. Keerthana
Minister for Industries
Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 97902 73544
Thiru P. Viswanathan
Minister for Higher Education
Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 96002 14442
Thiru S. Rajesh Kumar
Minister for Tourism
Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94431 03539
Thiru A.M. Shahjahan
Minister for Minorities Welfare
Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99659 04553
Thiru Vanni Arasu
Minister for Social Justice
Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95515 11006
Thiru A. Vijay Tamilan Parthiban
Minister for Transport
Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99421 98999
Thiru B. Rajkumar
Minister for Housing and Urban Development
Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99422 24532
Thiru V. Sampath Kumar
Minister for Backward Classes Welfare
Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98422 60733, 86681 81155
Thiru M. Vijay Balaji
Minister for Handlooms, Textiles and Khadi
Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98947 23460
Thiru K. Vignesh
Minister for Prohibition and Excise
Email-Id: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99448 17417
Thiru K. Thennarasu
Minister for Non-Resident Tamils Welfare
Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99406 19268
@flyingcalls 🎉 Happy Birthday sir! 🎂
Wishing you endless joy, boundless energy, and the healthiest life ahead. May every day bring you strength, peace, and happiness, and may your journey be filled with love, laughter, and vibrant health. 🌟
Dear @CRED_club, How do you know My hidden charges on my credit card.
It has been mentioned in my monthly statement only.
Are you able to read my email and. Statement (password protected)?.
#upi#Secureupi@HDFC_Bank
லால் சலாம் - நடிகர்களின் பின்னணி:
பெயர்: தான்யா பாலகிருஷ்ணன். பெங்களூரில் வசிப்பவர். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற சில தமிழ்ப்படங்களில் நடித்தார். வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை த��ருமணம் செய்து கொண்டார்.
சில வருடங்களுக்கு முன்பு CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அது இதுதான்:
Dear Chennai, you beg for water we give! You beg for electricity, we give! ur people come and occupy our beautiful city and kocha paduthify it, we allow and nw u wr at our mercy to go to playoffs, we let be!! Like this you begging we giving!"
தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்��ள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து, அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்.... தருகிறோம்.
இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனதால்... கடுப்பான இவர் 'இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்' என சபதம் போட்டார். (I am withdrawing from the film I have accepted and won't come back, she said),
சரி இப்போது இதை சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறீர்களா?
லால் சலாம் படத்தின் கதாநாயகியே இவர்தான்.
எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தலீவரை சங்கி இல்லையென்று கூறிய ஐஸ்வர்யா... இதற்கு என்ன பதில் கூறுவார்?
சினிமா ரசிகர்களே... உங்கள் வேலை... இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே. மற்றபடி வேறு எந்த ��ேள்வியும் கேட்காதீர்கள். எஞ்சாய்.
ஆதாரம்:
https://t.co/L6l3tlV03f