போட்டோஷூட்டுக்காக சமூகநீதி வேஷம் போடும் பொம்மை முதல்வரின் அரசிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து சாப்பிட்டதை சொல்லிக் காட்டுவதே, இவர்களின் மனதில் உள்ள அழுக்கை அப்பட்டமாக காட்டுகிறது. வெட்கக்கேடு @mkstalin!
ஊழல் வழக்கை நடத்து என்று சவால் விட்ட எடப்பாடியாருக்கு பயந்து வழக்கை வாபஸ் பெற்று பின்னங்கால் புடனி���ில் அடிக்க ஓடியவன் தானே இந்த பரம்பரை கொத்தடிமை Redlight விமர்சன பாரதி. திமுக ஊழல் கட்சி மட்டுமல்ல ஜனநாயகத்தில் மன்னர் ஆட்சி நடத்தும் கையாலாகாத தலைமை கொண்ட கட்சி.
இந்த பொ��்யை துண்டு சீட்டில் எழுதி படிக்கவே 4 1/2 வருடம் ஆகியிருக்கு. அஇஅதிமுக திருப்பூருக்கு தந்த கூட்டு குடிநீர் திட்டம் பற்றி புரிவதற்கு இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ.
அன்றைக்கு சகோதரத்துவமாக இருந்தார் என்று நீங்கள் சிலாகித்த அம்மா அவர்கள் இன்று? கருணாநிதி குடும்பத்திற்கு துதி பாடுவதற்காக இப்படி மாற்றி மாற்றி பேசலாமா @thirumaofficial ?