Great salute 👏🏻👏🏻👏🏻
.
தன் குடும்ப���்தை பிரிந்து சமூகத்திற்காக இரவு பகல் பார்க்காது உழைக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தமிழக காவல்துறைக்கும் தூய்மை பணி செய்வோருக்கும் கோடானுகோடி நன்றிகள்
.
மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை
#maattrathainokki
#QuarantineActivities
#Corona
மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை சார்பில் படூர் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது
.
மாற்றத்தைநோக்கி....
#QuarantineActivities#JantaCurfew#maattrathainokki
வேண்டும் தண்ணீர்
வேண்டுற பொருள் அல்ல
வேண்டா பொருளு மல்ல
வேரின்றி மர மில்லை
வேளாண்மை செழிக்க வில்லை
வேந்தனுக்கு வலி இல்லை
வேறுவழியு மில்லை , நீர்காக்க
வேங்கையாய் புறப்படு இளைஞனே.
World Water Day💧💧💧
மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை
#maattrathainokki#WorldWaterDay#SaveWater
COVID-19 is a threat to that man-kind is facing across as a global community. It is an alarming situation, though panic is not a solution, but preparing to handle will make the difference.
#maattrathainokki#CoronavirusPandemic#coronaupdatesindia#Corona
COVID-19 என்பது உலகளாவிய சமூகமாக மனிதன் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலாகும். இத�� ஒரு ஆபத்தான சூழ்நிலை, பீதி ஒரு தீர்வு அல்ல, ஆனால் நம்மை தயார்படுத்திக்கொள்வது நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை
#maattrathainokki
#Covid_19india
#CoronavirusPandemic
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
இனி பாதுகாப்பு உங்கள் விரல் நுனியில்.
"காவலன் SOS"
android அல்லது IOS செயலியை (app) பதிவிறக்கம் செய்��ு, அவசர உதவிக்கு
தமிழ்நாடு காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன்
மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை
#maattrathainokki
நாடி நரம்புகள் ஒடுங்கும் வயதில்
நரைத்த முகமயிரை தடவிகொண்டே
தமிழக தெருக்களில் நடந்தாவன்
ஆசை பதவிக்காகவும் இல்லை,
புகழுக்காவும் இல்லை.
ஒடுக்கப்பட்டவனின் ��லத்தை உலகறிய செய்தவன் ஓயாமல் உழைத்தான்..
ஓய்வெடுத்ததினம் இன்று . (ஈ வே ரா)
மாற்றத்தைநோக்கி...
#Periyar
#maattrathainokki