மாணவர்களுக்கான இலவச சைக்கிள் கொள்முதல் விலையில் அதிரடி குறைப்பு! 🚲
9 கட்டப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் விலையைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது:
👦 மாணவர்கள் சைக்கிள்: ₹7,235 ➡️ ₹5,260
👧 மாணவிகள் சைக்கிள்: ₹7,476 ➡️ ₹5,130
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி! 👏
தரமான சைக்கிள் குறைவான விலையில்
#HeroCycles #Education #TamilNadu
Action speaks louder than words! 🔥
Under the visionary leadership of Hon'ble Tamil Nadu CM C. Joseph Vijay Anna and the relentless efforts of Industries Minister Keerthana, Tamil Nadu is scripting a new history in industrial growth! 🚀
In the last 6 months:
✅ 112 MoUs signed
💰 ₹1,14,811.91 Crore investment commitment
👷♂️ 1,32,771 employment potential
📈 74.1% MoU conversion rate!
The triumphant journey towards a $1.5 Trillion economy continues! 🏭✨
#CMJosephVijay #MinisterKeerthana #TamilNadu #TNGrowth #InvestInTN
சாகற வரைக்கும் கூப்புல இருந்துட்டு மக்கள சாபம் விட்டுட்டே செத்து போன ஒருத்தன்,அவன பொதைக்க ஊர்ல இருக்கவன் கால்லலாம் விழுந்து அழுத அவன் புள்ள, அவன சொந்த தொகுதில தொகுதில தோக்க வச்சி ,பொண்டுகன் மாதிரி அதே ஊர்ல அழ வச்சி அவன் புள்ள 😀 ஆமா ஆமா சந்தோசமான குடும்பம் தான்
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அன்பு அண்ணன் நிர்மல் குமார் அவர்களின் கவனத்திற்கு @CTR_Nirmalkumar
வேலூர் மாவட்ட திமுக மாமன்ற உறுப்பினராகவும் வேலூர் மாவட்டத்தின் உதயநிதி ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கும் இந்த ச��வணன் என்ற நபர் தான் நேற்று புழல் சிறை வாசலில் அன்பில் மகேசை கைது செய்த போது "கரூர்ல அன்னைக்கே அவனைப் (விஜயை) போட்டிருந்தா" - என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த நபர்.
��மிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, திமுக எம்.பி. ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணைக்க���க சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகினர்.
சகிக்கவே இயலாத ஊழல்களால் சந்தி சிரிக்கும் ஓர் இயக்கம்தான் தி.ம��.க. என்பதை ஊர் அறியும். உலகறியும். பாரம்பரியமான லஞ்ச லாவண்யத்தின் மூலம் ஊரை அடித்து உலையில் போட்டதால் ஆணிவேர் வரை அழுகிக் கொண்டிருக்கும் அட்டகாசமான அரசியல் கட்சிதான் தி.மு.க.
தி.மு.க.வின் முக்கிய மற்றும் உயரிய அடிப்படை குணங்களில் ஒன்றுதான் மக்கள் பணத்தை வாரிச்சுருட்டுதல். இதை தி.மு.க. ஆட்சியில் நடந்தேறிய ஊழல் கொள்ளைகள் வாயிலாக மக்களே நன்கு அறிவர். இதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் முன்னாள் கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் மீதான ஊழல் முறைகேடு வழக்கும் அதுசார்ந்த கைது நடவடிக்கையும் உள்ளது.
தி.மு.க.வின் பாரம்பரியப் பெருமை மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்த��ன் திரு.அன்பில் மகேஷ் அவர்கள். அவருடைய தந்தைவழி தாத்தாதான் திரு. அன்பில் தருமலிங்கம். கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அந்தக் காலத்திலேயே தி.மு.க. அமைச்சரவையிலும் இடம்பெற்றவர்.
சர்க்காரியா கமிஷன் விசாரணையின் இறுதி அறிக்கையில் ஊழல் செய்ததற்காகப் புகழப்பட்டவர்களில் அன்பில் மகேஷின் தந்தைவழி தாத்தாவும் ஒருவர் என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது.
சர்க்காரியா க��ிஷனின் இறுதி அறிக்கையில் அன்பில் மகேஷின் தாத்தா குறித்து சொல்லப்பட்டது என்ன தெரியுமா?.
நம்பத் தகுந்த அத���காரப்பூர்வ வருமானவரிப் பதிவேடுகள்(authentic income-tax records), பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்(registered documents), வருமானவரித் துறை அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள், கிராமத் தலைவரின் வாக்குமூலம் மற்றும் இன்ன பிறவற்றின் (statements of Income-tax officials , officials of Registration Department, Village Headman etc.,) மூலம் மிகவும் தெளிவாகத் தெரியவருவது என்னவென்றால், திரு.அன்பில் தருமலிங்கமும் அவரது குடும்ப உறுப்பினர்களும் 1967க்கு முன் வசதி படைத்தவர்களாக இருக்கவி���்லை(not affluent prior to 1967). 1967ல் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னரே அவர்கள் திடீர் வசதி படைத்தவர்களாகவும் செல்வச் செழிப்பு மிக்கவர்களாகவும் மாறி உள்ளனர்(a spurt in their affluence and prosperity after the D.M.K came into power in 1967).
திரு,ஸ்டாலின் சார் குடும்பத்திற்கும் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் குடும்பத்திற்கும் இடையே மூன்று,நான்கு தலைமுறைகளாகத் தொட்டுத் தொடரும் தூய நட்பு பாரம்பரியம் உள்ளது என்பத�� தி.மு.க. தலைவரே மேடைகள் தோறும் பெருமையுடன் குறிப்பிட்டு மகிழ்வார். ஊழலிலும் அதே பாரம்பரியம்தான் தொட்டுத் தொடருகிறதா என்ற கேள்வி இயல்பாக மக்கள் மனதில் எழுந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
இப்படி எல்லாம் குறிப்பிட்டால், ஊழல் நிரூபிக்கப்பட்டதா?; ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டோமா? என்று உச்சஸ்தாயில் திமுகவினர் உளறிக் கொட்டுவார்கள். ஆனால், பரம்பரையில் ஒருமுறை வேண்டுமானால் தவறு செய��துவிட்டுக் கைதாகாமல் தப்பிக்கலாம். ஒவ்வொரு முறையும் தப்பிக்க இயலாது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது நெருப்புநீதிதானே?.
இப்போது புரிகிறதா திமுகவின் உயர்ந்த உன்னதமான ஊழல் பாரம்பரியம்?. மக்கள் பணத்தை, அதுவும் குழந்தைச் செல்வங்கள் சம்பந்தப்பட்ட கல்விச் செல்வம் சம்பந்தமான துறையில் கை வைத்தவர்களை கைது செய்வது எப்படி அரசியல் காழ்ப்பாகும்?. உரிய விளக்கத்தை அளிப்பீர்களா துப்பில்லாத திரு.ஸ்டாலின் சார் அவர்களே?.
இந்த கல்வித்துறை ஊழல் வழக்கின் ஆணிவேர், ஏற்கனவே அழுகிக்கிடக்கும�� தி.மு.க.வின் ஆணிவேரை மேலும் மேலும் அழுக வைக்கும் என்பதாலும் இவ்வழக்கின் விசாரணை தி.மு.க.வின் ஊழலின் ஊற்றுக்கண் வரை சென்றால் ஒட்டுமொத்த திமுகவும் ஒப்பாரி வைத்து அழ நேரிடும் என்பதாலும்தான் ஸ்டாலின் சார் சகட்டுமேனிக்கு கோபப்படுகிறாரா என்று மக்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு முதல் அனைத்தையும் சரி செய்வதை எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனித்துக் கொள்வார். ஏற்கனவே அதற்கான தொடர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், உங்கள் வெற்று விளம்பர மாடல் திமுக ஆட்சி, பல்வேறு துறைகளிலும் திருட்டு மாடலாக இருந்ததற்கும் தில்லுமுல்லு மாடலாக இருந்ததற்கும் எப்போது ஒப்புதல் வாக்குமூலம் தரப் போகிறீர்கள்?. அதைச் செய்யாமல் எங்களைத் திசைத் திருப்ப எதையாவது இட்டுக்கட்டாதீர்கள் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கு���லும் ஓங்கி ஒலிக்கத் தொடங்க உள்ளது.
அன்பில் மகேஷ் அவர்கள் தன்மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பார் என்று சொல்லும் ஸ்டாலின் சார், அவர் ஊழலே செய்யவில்லை என்று உரக்கக் கூறவில்லையே ஏன்?.
துப்பில்லாத ஸ்டாலின் சார், உங்களுக்கு வாயைத் திறக்க வகை ��ருக்கிறதா?. தெம்பு இருக்கிறதா?. திராணி இருக்கிறதா?. பதில் சொல்லுமா பவள விழாப் பாப்பாவின் தலைமை?.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு தமிழக அரசின் தீபாவளி பரிசு! ⛽✨ @TVKPartyHQ
இனி VAT சட்டத்தின் கீழ் தனியாகப் பதிவு செய்யத் தேவையில்லை என அதிரடி அறிவிப்பு! GST பதிவு (TNGST Act) இருந்தால் மட்டுமே போதும்.
மாதாமாதம் இரண்டு ரிட்டன் தாக்கல் செய்யும் தொல்லை இனி இல்லை!
கணக்கு வழக்குகள் சுலபமாகும். தமிழக அரசின் இந்த அதிரடி அரசாணையால் 6000-க்கும் மேற்பட்ட பங்க் உரிமையாளர்கள் மகிழ்ச்சி! 💥👏
#CMJosephVijay
தீயசக்தியின் திராவிட மாடல் ஆட்சியில்,கமிஷன், கரப்ஷன்
கலெக்ஷன் தலைவிரித்தாடியது, பள்ளிக் கல்வித் துறையை சூறையாடியுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கெனவே
குட்டு வைத்துள்ளது.
இந்த மோசடிக் கும்பலை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள்.