Deeply shocked and saddened by the news of car explosion near Red Fort Metro, Delhi that has claimed precious lives.
My heartfelt condolences to the families who lost their loved ones. Wishing speedy recovery to all those injured.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சம��க ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
Let’s take a moment to thank this serial actor..
இவர் மட்டும் அண்ணைக்கு நடிக்���லைனா பாதி பேருக்கு சந்தேகம் வந்திருக்காது, விபத்துனே நெனச்சிருப்பாங்க..