"நாட்டு சரக்கு" புகழ் பெலிக்ஸ் நேசனல் மீடியாவில் வாங்கியது பத்தாம தினம் தினம் ஏதாவது ஒரு டிபேட்டில் போயி பவுடர் மாமாக்கு முட்டு கொடுத்து அடி வாங்கிட்டு இருக்கான்.😜😛😜😛
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி
வானம்பாடி கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவரும் முதுபெரும் கவிஞருமான திரு.புவியரசு அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
தமிழ்மீது கொண்ட பற்றின் காரணமாக ஜெகநாதன் என்ற தம் இயற்பெயரைப் புவியரசு என்று மாற்றிக் கொண்டவர். ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, ரவீந்திரநாத் தாகூர், காசி நஸ்ருல் இஸ்லாம் என உலகின் பெரும் கவிகள், எழுத்தாளர்களின் இறவாக் காவியங்களைத் தமிழில் ஆக்கியளித்துப் பங்காற்றியவர்.
இருமுறை சாகித்திய அகாதெமியின் விருதினையும், 2008-ஆம் ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருதினையும் வென்றவர்.
தம் வாழ்வே தமிழ் வாழ்வாக வாழ்ந்து மறைந்துள்ளார் கவிஞர் புவியரசு அவர்கள். அன்னாரை இழந்து வாடும் தமிழ் கூறும் நல்லுலகத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 ஏப்ரல் மாதம் முதல் E20 எனப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை ஒன்றிய அரசு துவக்கியது.
ஆனால் இன்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்திடம், #E20 பெட்ரோல் சோதனை ஓட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சாதாரண மக்கள் தங்கள் உழைப்பின் மூலமாகவோ, வங்கிக்கடன் மூலமாகவோ வாங்கும் வாகனத்தை ஒன்றிய அரசு சோதனை ஓட்டத்திற்கான கருவியாகக் கருதுவது எவ்வளவு அலட்சியமானது? எவ்வளவு பொறுப்பற்ற செயல்?
#Ethanol #Petrol @PetroleumMin
50 நாட்களில் செய்த ஒரே சாதனை குட்கா வழக்கு முதல் சொத்து குவிப்பு வழக்கு வரை உள்ள 6 அதிமுக அடிமைகளை கழுதை பேரம் மூலம் வாங்கி தனது அடிமையாக மாற்றிக்கொண்டது தான்!
#DismissPowderMinister
"தொட்டா விட மாட்டேன்.. தொட்டவங்களையும் விட மாட்டேன்" என சட்டமன்றத்தில் பன்ச் டயலாக் பேசியதெல்லாம் வெறும் நடிப்புதானா ப்ரோ??
குதிரை பேரம் நடத்தி மாற்று கட்சி எம்.எல்.ஏ-க்களை வாங்குவது எல்லாம் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் தவெக கும்பலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#TVKFails
Round 2 of FUE Treatement and this time I went all in for best possible results. Thank you @KenAndersonMD and the staff at Anderson Center for Hair for accompanying me on this journey!
நம்முடைய அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்கள், முந்தைய கல்வியாண்டுகளில் மாணவச் சேர்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவே, நடப்பு கல்வியாண்டிலும் தொடர்கிறது.
அரசுப்பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்பு, முன்னோடியான நலத்திட்டங்கள் என திராவிட மாடல் இட்ட அடித்தளம் இன்னும் பல கல்வியாண்டுகளுக்கு நிச்சயம் வலுவாக இருக்கும்.
அரசுப்பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல… பெருமையின் அடையாளம்!
#Education #TNGovtSchools
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
மறுபடியும் சொல்றேன் 😎
திமுகன்ற அந்த கட்சியோட அந்த பெயர்க்கு இருக்க Goosebumps
இந்திய துனை கண்டத்துலயே எந்த கட்சிக்கும் கிடையாது 🔥
75 வருசத்தை தாண்டி அத்தனை தலைவர்களையும் தாண்டி
கட்சி பெயரே இங்கு முதன்மை 😎
மத்தியில் கூட்டாச்சி
மாநிலத்தில் சுயாட்சி
DMK Spartans 🔥
ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை!
தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்.
“இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்” எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் அவர்களின் நெஞ்சுரம் இந்த ஆட்சியாளர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல் தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும்.
சட்டமன்றத்தில் நடக்காத ஒரு விஷயத்தை உண்மை சம்பவம் போல பத்திரிகையாளர்களிடம் விஷத்தை கக்கியுள்ளார் தவெகவின் நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா.
அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் உடன் இருந்த திருநாவுக்கரசர் அப்படி எந்த ஒரு சம்பவமும் சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்று தெளிவாக சொல்லியுள்ளார் மங்குனி அமைச்சரே!
#TVKLies