நடிகர் விஜயால் தன் மகன் இறந்த விட்டானே என்ற துக்கத்தை விட ,
விஜய் இவர்களிடம் போனில் பேசியது சந்தோசத்தை தருகிறது போல இந்த தாய்க்கு .
இறந்தவன் போட்டோவ எடுத்துட்டு பனையூருக்கு வரனுமாம் . அந்த போட்டோவோட இந்த விஜய் போட்டோ எடுத்துப்பானாம் .
ஏண்டா வயித்துக்கு சோறு தான் திங்கிறியா ?
#BREAKING | Season 2 of Hijab Showdown
Kerala government’s latest directive:
- 'Allow students to wear the hijab'
- 'Hijab is part of religious belief'
- 'Students’ rights cannot be violated'
@ArpithaAja10359 shares more details with @MadhavGK.
ரயிலில் Reserved பெட்டியில் ஏறி வடக்கன்ஸ் அட்டூழியம்.
புகாரளித்தும் கண்டுக்கொள்ளாத ரயில்வேதுறை அதிகாரிகள்.
11 வருட பாஜக ஆட்சியில் ரயில்வேதுறை இந்த லட்சணத்துலதான் இயங்குது🤦♂️🤦♂️
#BJPFailsIndia
Presenting the value addition of Paying Tax 🙏
📍18% GST on 4 wheelers
📍10% Road Tax
📍19% Fuel Tax
📍2.8 lakhs cr Road Budget
📍5% - 30% Income Tax
But don't Question Anyone!
Nationalists should stay quiet.
Modi Ji Ne Kiya Hai Toh Soch Ke Kiya Hoga 🫡
#ModiHaiTohMumkinHai
Saleh you touched hearts far beyond Gaza. The old, the young, and every free soul across the world weep for you, Saleh. Your voice awakened humanity and even in silence, it still echoes with truth and love. 🕊️
@ShaykhSulaiman So they massacred and blew up hundreds of thousands of people in 2025. So they can give companies like Caterpillar and Trumps Favourite List of Construction Companies, new contracts.
Fuck Arab governments, they completely sold us out.
அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தம���ழகத்தில்..?
1. பள்ளிக்கு பஸ் பாஸில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்
2.பள்ளியில் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்
3. அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவார்கள்
4.இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றவன் கலைஞரை திட்டுவான்
5. பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான்
6. சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான்
7. கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்
8. வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான்
9. தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை ��ிட்டுவான்
10. அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான்
11. IT-டைடல் பார்க்கில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்
12. நுழைவு தேர்வு இல்லாமல் BE,Doctor போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான்
13. சிமென்ட் தெருவில் நடப்பவன் கலைஞரை திட்டுவான்
14. காவல் ஆனையத்தில் இருந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்
15. அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயின்று சட்டம் பயின்றவன் கலைஞரை திட்டுவான்
16. அறு��டை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்
17. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழால் பயன்பெற்றவன் கலைஞரை திட்டுவான்
18. 1974 க்கு பிறகு இட ஒதுக்கீட்டில் அரசு ��ேலையை வாங்கி மூன்று தலைமுறைகளாக அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
19. 1989 க்கு பிறகு மத்திய அரசு பணிகளில் பணியில் அமர்ந்து அதன் மூலம் தேச பக்தனாக மாறியவன் கலைஞரே திட்டுவான்
20. உழவர் சந்தை என்கிற ஒப்பற்ற திட்டத்தை கொடுத்தவர் அனுபவித்துக் கொண்டிருப்பவர் கலைஞரை திட்டுவார்
21. இலவச மின்சாரத்தால் ஆயிரங்களிலும் லட்சங்களிலும் மின்சார கட்டணத்தை சேமித்தவர்கள் கலைஞரை திட்டுவார்கள்
22.1974 இருந்து எல்லா கிராமங்களிலும் நியாய விலைக் கடைகளையும் பொது விநியோக முறையையும் அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
23. 55 வருடங்களுக்கு முன்பே வீட்டுக்கு குடிநீர் வசதியை பெற்று அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
24. இந்தியாவிலேயே அற்புதமான சாலை வசதிகளை 60 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
25. ஜாதி மத சமூ��� வித்தியாசம் இல்லாமல் முதல் தலைமுறையில் பட்டதாரியான கருணாநிதியை பிடிக்காது
26. சிப்காட்டில் வேலை செய்பவன் கலைஞரை திட்டுவான்
என்ன செய்வது இவை அனைத்தும் #கலைஞரின் ஆளுமையால் தான் கிடைத்தது என்று தெரியாமல�� திட்டுவான். 🖤❤️
#DMK4TN #DravidaModel