சீமான் வீட்டில் எக்ஸ் ஆர்மி பாதுகாவலர் காவல்துறையினால் தாக்கப்பட்டார் தமிழ்நாடு காவல்துறை இவ்வளவு கேவலமாக போகிறது மக்களை பாதுகாப்பிற்கு தான் காவல்துறை திமுக அரசு காவல்துறை ஏவலாக செயல்படுகிறது இதை வன்மையாக கண்டிக்கின்றோம் ஒட்டு மொத்த அகமுடையார் சமுதாய சார்பாக
மருதிருவர் மீடியா @Maruthiruvarmedia
அகமுடையார் சமுதாயம்தான் நாம் இனம் பட்டங்கள் நம்மளுக்கு கொடுக்கப்பட்ட
கௌரவபட்ங்களால் பிரிந்து கிடக்கின்றோம்
நாம் அகமுடையார் சமுதாயம் மக்கள்
நம் அகமுடையார் சமுதாயபாதுகாவலர்
மருது சேனை தலைவர்
மருதிருவர் மீடியா @Maruthiruvarmedia
தீபாவளியை முன்னிட்டு போதையின் ஆட்டத்தின் விளைவு
கம்பம் கூடலூர் ரோட்டில் உள்ள
ஆதி சுஞ்சனகிரி அருகே ஓரிரு நிமிடங்களுக்கு முன் நடந்த விபத்து
தற்சமயம் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
#TheniMavattamcambam