அனைவருக்கும் நெடுநாள் கழித்து இனிய வணக்கம்..
நெடிய வரலாற்றை கொண்ட தமிழகத்தில் அதிக அளவில் வாழும் அகமுடையார் சமுதாயத்தில் அதிக அளவில் அகமுடையார் சங்கங்கள் கட்சிகள் உள்ளது என்று அனைவரும் அறிந்த ஒன்று.ஆனால் எத்தனை சங்கங்கள் மற்றும் கட்சிகளின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் தெரியுமா?
சொர்ண காளீஸ்வரருக்கு இராஜ கோபுரம் எழுப்பியது மாமன்னர் மருது பாண்டியர்கள்..
சூரியனை ஒருபோதும் திரையிட்டு மறைக்க முடியாது அது போலவே மாமன்னர் மருது பாண்டியர்கள் வரலாற்றை மறைக��க முடியாது
#செய்திகள்
மாமன்னர் மருது பாண்டியர்களின் போர் படை பயிற்சி தளமாக விளங்கிய சங்கரபதிக்கோட்டையை பழைமை மாறாமல் புதுப்பித்து த�� வேண்டும் என்று சட்ட மன்றத்தில் உரை..