மருதுபாண்டிய சகோதரர்கள் பெயரைக் கேட்டால் வீரம் பொங்கி வரும். மதுரை மாரியம்மன் கோவில் தெப்ப குளத்தில் மருதுபாண்டிய சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.
அவர்களின் அஞ்சாத நெஞ்சத்தையும் த���ஞ்சாத வீரத்தையும் தமிழ் கூறும் நல்லுலகும், இந்தியப் பெருநாடும் என்றும் மறக்காது!
பொய் வழக்குகளால் ஒரு போதும் எங்களை அடக்கவோ, அழிக்கவோ முடியாது...!!!
கூடிய விரைவில் எமது தலைவர் மீண்(டு)ம் களத்திற்கு வருவார்...!!!
#WeStandWith_AdhinarayanaDevar