பழங்குடி இருளர் கல்வி அறக்கட்ட���ை,
2/4, பனமலை மதுரா மேட்டுப்பாளையம்,
உமையாள்புர��்,ஆனந்தபுரம் (po),
விக்கிரவாண்டி,விழுப்புரம்
இந்த அட்ரஸ்ல போய் விசாரிச்சிட்டு வாங்க..!
பொன்.மாரி (செயலாளர் ) இருப்பார்..! ஆடிட் ரிப்போர்ட் எல்லாம் இருக்காம் தம்பி விசாரித்து, இருளர் மக்களின் மேம்பாட்டுக்கு நீங்களும் உதவுங்க..!
For detailed info
https://t.co/6ilVnG6nAB
#Kanguva going for a TRULY Pan India Release this 10th October. OTT only after 8 Weeks, so it will be releasing in All National Multiplex Chains unlike many Tamil Biggies.
Team Strongly believes that their Fusion of Period Action with Modern Elements will work well in Hindi.
அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!