Varisu (serial) wins the pongal race.
துணிவை விட வாரிசை காண குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் வந்ததே முக்கிய காரணம். முழுமையான வசூல் நிலவரம் தெரிய மேலும் சில நாட்கள் ஆகலாம்.
ஆனா அந்த 210 கோடி போஸ்டர் டிசைன் புருடாவை மட்டும் மன்னிக்கவே முடியாது.
ஜேம்ஸ் காமரூன், ஸ்பீல்பெர்க் கூட தியாகம், ஹார்ட் ஒர்க்ன்னு புல்லரிக்கல. இந்த க்ரீன்மேட், கேரவன் செட்டப்போட, ஆப்பிள் ஜூஸ் குடிச்சிட்டு, பலகோடி சம்பளமும் வாங்கிட்டு புளிச்சமாவு படம் எடுக்கறவங்க பேசுறாங்��� பாரு பேச்சு..
'ரத்தம் சிந்தி உழைக்கறோம், தியாகம் பண்ணுறோம்'
All the love that I have received for #thunivu is purely because of my Hero Ajith Kumar Sir and my Director H. Vinoth Sir.
May all glory and praise be to God and my living God Ajith Kumar Sir ❤️❤️❤️❤️.
#thunivupongal2023#thunivupongal#thunivuintheatresnow
We tried to stay CHILLA CHILLA but we just CANNOT! 🤩🤩
#AK62 is coming on Netflix in Tamil, Telugu, Malayalam and Kannada as a post theatrical release! 🔥
#NetflixPandigai#AK62#NetflixLaEnnaSpecial