இன்று தமிழக முதல்வர் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள ஆணையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழ�� நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய்
#TVK
கனிமவள கடத்தலுக்கு தடை விதிக்க கோரி மனு அளித்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் *விபின் சக்ரவர்த்தி* அவர்களுக்கும் ,
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும் இயற்கை வளத்துறை அமைச்சருமான *டி.கே.பிரபுவிர்க்கும்* தென்காசி மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்த�� கொள்கிறேன்
#TVK #TVKVijayHQ
என் புள்ள🥺
த.வெ.க வின் பலம் இளைஞர்கள் என்றாலும், அதற்கு இணையாக இது போன்ற பெண்கள் ஆதரவும் எங்கள் தலைவர்க்கு இருப்பதால் தான��� த.வெ.க-ஐ பார்த்து அஞ்சுகிறது ஆளும் அரசு. இந்த கூட்டம்லா எங்க ஓட்டா மாறிடுமோன்னு பயம் தான் கூட்டம் லா ஓட்டா மாறாதுன்னு கதறிட்டு இருக்காங்க🤭
#TVK
ஏன் உங்க தலைவர் திமுக பெயர் சொல்ல மாட்டாரா ?
இதோ உங்களுக்காக 😂👇
முறைகேடு செய்வதில் கைதேர்ந்த திமுக
திமுகவை பற்றி ஊழல் இலக்கியமே எழுதலாம்
ஊழலில் காட்டாற்றையே உருவாக்குபவர்கள் திமுக
திமுகவின் மறைமுக முதலாளி பாஜக
வெற்று விளம்பர மாடல் திமுக
#Corruption_கபடதாரி_திமுக
காங்கிரஸ் to த.வெ.க... காங்கிரஸில் இருந்து விலகி த.வெ.க.வுக்கு தாவ என்ன காரணம்?.. காங்கிரஸில் நடப்பது இதுதான்.. ஓபனாக பேசிய முன்னாள் பெண் காவல் அதிகாரி..
#congress | #tvk | #tamilagavetrikazhagam
@aloor_ShaNavas நாகரிக அரசியலை படித்துவிட்டு வாருங்கள்
நாகரிகம் என்றால் என்ன என்று சிறு குழந்தைகளுக்கே தெரிகிறது
எங்கள் தலைவர் யாருடைய காட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டிய அவச��யம் இல்லை
திமுகவின் கட்டுப்பாட்டில் யார் உள்ளார் என்று நேற்று நடைபெற்ற புத்தக வெளியிட்டிலே தெரிந்து விட்டது