சுரபாலர் எழுதிய விருட்சாயுர் வேதம் 6-வது பாடல் சொல்கிறது:
10 கிணறு ஒரு குளத்துக்கு சமம்
10 குளங்கள் ஒரு ஏரிக்கு சமம்
10 ஏரிகள் ஒரு புத்திரனுக்கு சமம்
10 புத்திரர்கள் ஒரு மரத்துக்கு சமம்
கணக்கிட்டால், 10 ஆயிரம் கிணறுகள் காக்கிற நீரை ஒரு மரம் காக்கும்.
#மரம்_நடுவோம்