அமைச்சராக பொறுப்பேற்றதும் மாவட்டம்தோறும் பயணித்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை 71 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மாநாடு போல ஒருங்கிணைத்த அண்ணன் @pmoorthy21 அவர்களுக்கு நன்றி. @ptrmadurai
டெல்லி குடியரசுதின அணிவகுப்புக்��ான 31 நாள் பயிற்சிமுகாம் சென்று திரும்பிய நம் NSS மாணவர்களுடன் உரையாடினேன்.“நம் கலாசார தொன்மையை,வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் பண்பை அனைத்து மாநில மாணவர்களும் கொண்டாடினர்” என்றனர்.நம் பெருமையை அடுத்த தலைமு��ையும் அறிந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.