காலைல மார்க்கண்டேயன் அழுகுறான்
Night.. அவன் புள்ள வந்து அழுகுறான்..
அடேய் Pant aa ஈரம் செய்ற அளவுக்கு பயம் இருந்தா..
ஏண்டா வீர வசனம் பேசுறீங்க..
இதுல சும்மா வரலடா Theemka காரண் nu dialogue வேற
முன்னாடி பெரம்பூர் ஆபீஸ் மனு குடுக்க வந்தால் ஓரமா நில்லு, போ வா என்று மரியாதை கிடைக்காது
ஆனால் விஜய் ஆட்சியில் உக்கார chair, தண்ணீர் என்ன மனு எல்லாம் கேக்குறாங்க நல்ல மரியாதை கிடைக்கிறது
எங்க அண்ணா புள்ளை விஜய் தான் இனி நிரந்தர முதல்வர் 🔥