பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளை தளர்த்தி தேர்தலுக்கு இ பி எஸ் தயாரா? என @OfficeOfOPS கேள்வி
தேர்த��ுக்கு தயார் என்றால் மனுக்களை இப்போதே திரும்ப பெறுவதாக வாதம்...
அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற ���ரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வி.கே.சசிகலா மேல்முறையீடு
விசாரணைக்கு பட்டியலிட கோரிய முறையீட்டை ஏற்று, மார்ச் 23ம் தேதி விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
இன்று பிற்பகல் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சுற்றுச்சுவருடன் கூ���ிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து
அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்.மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும்
விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவு
#BREAKING Supreme Court bench comprising Justices Sanjiv Khanna and M Sundresh to hear tomorrow petitions filed against the appointment of L Victoria Gowri as a judge of the Madras High Court.
#SupremeCourt
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்த���ர்தலில் இரட்டை சிலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி இ பி எஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு....
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்....
ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக ��லைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல்....
கீழமை நீதிமன்றங்களில் பணி புரியும் நீதிபதிகள் மூன்றாம் நபர்களிடமிருந்து பரிசு பொருட்கள் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை ��திவாளர் சுற்றறிக்கை
No legal compulsion to get vaccinated; government cannot be held liable for deaths from COVID vaccine: Central government to Supreme Court
report by @AB_Hazardous#SupremeCourtOfIndia#COVID19#CovidVaccine
https://t.co/XI88OcergW
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரி உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு....