Thala Morning Guys 😎
@Akracingoffl 👑இது வரைக்கும் இந்த மனுஷன நான் யாருக்காகவும் விட்டு குடுத்தது கிடையாது அது எப்பவும் மாறாது மாத்தவும் முடியாது
My Thaliva AK Thala I Love You So much 🥰
#Ajithkumar#என்றும்அஜித்குமார்
சர்வதேச டிராக்ல இந்தியக் கொடிய தூக்கிப் பிடிக்கிற மனுஷனுக்கு ஒரு 'All the Best சொல்ல துப்பில்லாத ஒரு கூட்டம் குடும்ப பாசத்தை பத்தி பேசுது இதுக்கு பேரு தான் நாக்குல நரம்பு இல்லாம பேசுறான்னு சொல்லுவாங்க ....!!
#Ajithkumar ❤️🙏