அன்பு சகோதரர் பேரறிவாளன் இன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள்
பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி இன்று அந்தப் போராட்டங்கள் வாயிலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.