எல்லோரும் இந்த கப்பில் மது இருப்பதுபோல மீம்ஸ் போட்டு தாக்குகின்றனர்.
நான் இதை மதுவாக நினைக்கவில்லை எதோ ஜூஸ் அல்லது தண்ணீர் என நினைக்கிறேன்.
காரணம் முதல்வர் இறை வழிபாட்டுக்கு செல்கிறார் அப்போது மது அருந்துவதை யாரும் விரும்பமாட்டார்கள். காரணம் அந்த கருமத்தை விடுவதற்காகதான் பலபேர் மாலையே அணிந்து இறைவனிடம் செல்கின்றனர்.
ஆகையால் அந்த கப்பில் இருந்தது மதுவாக இருக்க வாய்ப்பில்லை அதே நேரம் காரில் பயணிக்கும் 99% பேர் இந்த Use and throw கப்பை அதற்குதான் பயண்படுத்துவார்கள்.ஆனால் இவர் முதல்வர் அவர் போய் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை இது சத்தியம்.இந்த சத்தியம் முதல்வர் மீது உள்ள நம்பிக்கையில்தான் செய்கிறேன்.
கடவுளே அது AI ஆக இருக்கட்டும் இல்லையேல் விஜய் ஆட்சி விரைவல் குளோஸ் ஆகும்.
டாஸ்மாக் முன்னாடி மக்களின் ரியாக்ஷன் : இன்னும் ரெண்டு நிமிஷம் இருக்கு 9:58 Pm க்கே ஸ்ட்ரக்ட்டா க்ளோஸ் பண்ணிட்டாங்க முன்ன மாதிரி இல்ல இப்ப நிலவரமே மாறி போச்சுண்ணே..😂🔥
உண்மையான மாற்றம் @CMOTamilnadu@TVKVijayHQ நன்றி அண்ணா🙏🏻
What have you got to say about this @KanimozhiDMK ?
ஸ்டாலின் uncle - திமுக ஆட்சியில் நடந்த
தூத்துக்குடி வேடநத்தம் மாணவி கொ*லை வழக்கில் உண்மை குற்றவாளி
திமுக பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவர்
என்பதும் திமுக மேல்மட்ட தலைவர்கள் ஸ்டாலின் uncle , கீதாஜீவன் அழுத்தத்தில் உண்மை குற்றவாளியை தப்பவிட்டு விட்டு
தர்ம முனிஸ்வரன் என்பவரை குற்றவாளியாக சேர்த்து காவல்துறையினர் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர் எனவும் தடயங்களை அழித்து புதிய தடயங்களை உருவாக்கி குற்றவாளியை
மாற்ற பல கோடிகள் திமுக செலவளித்துள்ளதாகவும்
தர்ம முனீஸ்வரன் தாயாரின்
வழக்கறிஞர் ராஜசேகர் பரபரப்பு பேட்டி
அளித்துள்ளார்.
#ThiruttuDMK
சேலையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கௌரிவாக்கம் மின் பிரிவு அலுவலகத்தில் உதவி பொறியாளர் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக பேரம் பேசி லஞ்சம் வாங்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..
Please take strict action, @CTR_Nirmalkumar
போதையின் பாதையில் GENZ-DMK 🍻
GENZ-DMK என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஒப்பாரி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் திமுக,அதில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மதுபானம் மற்றும் சைடிஷ்க்கு கறி என அனைத்தையும் வழங்கி அவர்களை போதையில் அடிமையாக்குவதோடு,அவர்களின் எதிர்காலத்தையும் சீரழிக்கிறது திமுக.
எல்லாருக்கும் நல்லதா இருக்க ஒரு விசயம்.. ஒரு கும்பலுக்கு மட்டும் கெட்டதா இருக்கு என்றால்.. அந்த கும்பல் சமூக விரோத கும்பல் தானே?
அங்க பதவி போனதும் இங்கே கண்ணீர் வருதாம்.. பின்ன உழைக்காம மேடையில் ஜால்ரா தட்டி ஓசி சோறு திண்ணு வளர்ந்த உடம்பாச்சே!
#dmk#admk#vck#tvk#tvkvijay#bjp