@BALASUB68215703@Saffron_Anil_ Neet paper leak pannavana keka unaku thuppu illa..nii la keka koodathu Olunga twitter use panniya irukanum karuthu pesa koodathu
இந்திய அளவில் டிரெண்டாகும் #TVKFails!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை த.வெ.க கைப்பற்றியது முதலே, கொண்டாட்டம் என்கிற பெயர���ல் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதையும், 10 வயது சிறுமியிடம் த.வெ.க நிர்வாகி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி, இந்திய அளவில் #TVKFails என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.
#TVKFails #TVK #TamilNadu #LawAndOrder #KalaignarSeithigal