எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே❤வெற்றி தோல்வி வந்து வந்து போகும் ஆனால் முயற்சி மட்டுமே நிரந்தரமானது❤ THALAPATHY VIJAY ❤ ❤️DHONI ❤I LUV MY FRNDS❤MESSI ❤
திமுக- அதிமுக நேரடியாக ஒன்றாக இணைந்தால் இருவருக்கும் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்.
மறைமுகமாக ஒன்றாக இருந்து, நேரடியாக தனித்தனியாக இருந்து தவெகவை எதிர்த்து அரசியல் செய்தால் ஒருபோதும் தவெகவை வெல்ல முடியாது.
இந்த மாதிரி தலைப்புச் செய்தியை உருவாக்குவதில் எம் தலைவர் வல்லவர்.
மிக முக்கியமான விஷயம்.
காவிரி விவகாரத்தில் நமது உரிமைகளை கடந்த 50 வருடமாக இழப்பதற்கு மிக முக்கியமான காரணம் திமுக தான்.
திமுக குடும்பம் தன்னுடைய சொத்துக்கள் பெங்களூரில் இருப்பதை பாதுகாக்க நமது உரிமைகளை விட்டுக் கொடுத்திருக்கிறது.
மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar ..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின��� 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கி��ார்.
#CMJosephVijay