https://t.co/CqjmoD5nt4
புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, சாலை விபத்து , நரம்ப��� மண்டல பாதிப்பு , இருதயஅறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவதிற்கு உதவிகளை செய்து வருகின்றன.
கோவை க க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரி, பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து (10 ) பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்றுள்ளது. ஸ்ரீ நாராயணகுரு கல்லூரி1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கல்விச் சேவையில் 30 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
https://t.co/BJXJ4RkZtr
*Media 360 news*
*பி.எஸ்.ஜி ஜி.ஆர்.டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை ஹெச்.சி.எல் டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா திறந்து வைத்தார்*
https://t.co/CKWeuz1ipf
கனெக்டட் பேங்கிங் அம்சத்துடன் SMEகளின் நிதி செயல்பாடுக��ில் புரட்சியை உண்டாக்கும் நோக்கில் Tally Solutions அறிமுகம் செய்யும் TallyPrime 6.0
https://t.co/D9UlUJX03C
*Media 360 news*
*உலகளவில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க கோவை கங்கா மருத்துவமனையில் முதல் ஒருங்கிணைந்த உலகளாவிய சிறப்பு மையம்' துவக்கம்*
https://t.co/0ZPPOLvwPy
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72வது பிறந்த நாளையொட்டி கோவை வடக்கு மாவட்ட திமுக துடியலூர் பகுதி கழக சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைப்பெற்றது.
https://t.co/kOCT0Pcwvl
https://t.co/3zh7btkauZ
*Media 360 news*
*பி.எஸ்.ஜி ஜி.ஆர்.டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்: ஏப். 24ம் தேதி திறப்பு விழா*
https://t.co/PfMEMbAaAU
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72ஆவது பிறந்தநாளையொட்டி கோவை வடக்கு மாவட்ட கூடலூர் நகர திமுக இளைஞரணி மற்றும் RIVALS TEAM சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி கோவை பெரியநாயக்கன்பாளையம் பழைய புதூர் மைதானத்தில் நடைபெற்றது.
https://t.co/ObENjh2Nzw
*Media 360 news*
*இந்திய ரியல��� எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) கோவை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு, பொறுப்பேற்கும் நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள தாஜ் விவாந்தா ஹோட்டலில் நடந்தது.*
https://t.co/HR45YNIy3p
கோவை மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள டெக்சிட்டி கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் 26 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.