இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது.
அனைவருக்கும் எந்நேரமும் எளிதான மருத்துவ வசதிகளை அமைத்துத் தரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மக்களுக்கு இன்னும் அதிகப்படியான மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறுகின்றது.
1/2
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் கீழ், பெறப்பட்ட 4 இலட்ச��் மனுக்களில் 70000 மனுக்கள் TNeGA வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது.
549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டிருக்கிறது.
பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினேன்!
#TN_Together_AgainstCorona
The Govt of India has launched Aarogya Setu, a mobile app to fight COVID-19. It would alert you if you came in contact with any #Corona positive person. It supports 11 languages.
Android: https://t.co/kZs7o5NjLX
IOS: https://t.co/u6Vs5nQW0A
This #EarthDay let's appreciate how beautiful home is. Theme for this year is for raising awareness about accelerating rate of extinction. We are now losing species at 1,000 to 10,000 times the background rate, with literally dozens going extinct every day. Let's preserve earth.