மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை மூலம் மறுசுழற்சி முறையில் உரம் தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது...
பூடான் நாட்டில் நடைபெறும் தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான கபடி போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு இருந்தும் நிதி வசதி இல்லாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாத நிலையில் நிதியுதவி வேண்டி கோ���ிக்கை விடுத்த
(1/2)
#ஆலங்குடி_சட்டமன்றதொகுதி#அமரசிமேந்திரபுரம் ஊராட்சி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமக்க எற்பாடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டிய போது...
நாளை மறுநாள் 29/01/2021 ஆலங்குடிக்கு சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கும் கழக மகளிரணி செயலாளர் தி.மு.க.மக்களவை துணைத்தலைவர் கவிஞர். *கனிமொழி MP* அவர்களை வரவேற்க திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஆலங்குடி பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட போது...
வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக #திமுக என்றுமே துணை நிற்கும் என்பதற்கு சாட்சியாக இன்று "வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி" உருவாக்கி அதில் பணியாற்ற வாய்ப்பளித்துள்ள கழகத் #தலைவர்@mkstalin அவர்களுக்கும் பொதுச் செயலாளர் @DuraimuruganDmk அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🏽
'தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சியே பொற்கால ஆட்சி என்பதற்கு அடையாளம் 1970 - 1976 ஆண்டு தனிமனித வருமானம் 30% - படித்தவர்களின் எண்ணிக்கை 14.9% அதிகரித்து இந்தியாவிலேயே தமிழகம் அபரிமிதமான வளர்ச்சி பெற்றது'
#Kalaignar#DMK
#ஆலங்குடி_சட்டமன்றதொகுதி#வடகாடு ஊராட்சியில் இளைஞர்களை சந்தித்து அவர்களின் தேவையான கைப்பந்து மைதானம் அமைக்க ஏற்பாடு செய்தும். அவர்களுக்கு விளையாட்டு உபகரணம் வாங்க நிதிஉதவி வ���ங்கியபோது....
தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி கிராமசபை கூட்டங்கள் நடத்த ஆலோசனை கூட்டம் #அறந்தாங்கி_வடக்கு ஒன்றியத்தின் சார்பில்
ஆவணத்தாங்கோட்டை STM மண்டபத்தில் நடைபெற்றது இதில் கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்ட போது...
#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்