Bishop Dr K Meshach Raja BA.Bth.Mdiv.DD
Pastor:Neethiyin sooriyan prayer house
PRESIDENT: Tamil Nadu Minority and political board.CEFI DIOCESE
CHAIRMAN:IMWB
Today morning Behalf of NSPH & CEFI & IMWB helped the village people residing in RAJAN KUPPAM Near Thiruninravur TIRUVALLUR Dist. Providing 5kg rice Needed for 30families all glory to God...
சென்ன��� (வண்டலூர் முதல் மீஞ்சூர்) 400 அடி நெடுஞ்சாலைக்கு அருகில் மரக்கன்று நடப்பட்டது. வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை... நாம் அழைத்தால் மழை வராது.... மரம் அழைத்தால் மழை வரும்.....
Today evening Behalf of NEETHIYIN SOORIYAN MINISTRIES and CEFI DIOCESE helped the village people residing in Puliur village Tiruvallur Dist. By providing provision items needed for 25 families 1week such as Rice and Grocery items for COVID-19 act second waves.
Today evening Behalf of NEETHIYIN SOORIYAN MINISTRIES and CEFI DIOCESE helped the village people residing in NEW COLONY PAKKAM Tiruvallur Dist #By providing provision items needed for 40families one week such as rice and Grocery items for COVID-19 act second waves #
Today morning Behalf of NEETHIYIN SOORIYAN MINISTRIES and CEFI DIOCESE helped the village people residing in AYATHUR (Arunthi palayam) PAKKAM (Arunthi palayam)Tiruvallur Dist # By providing provision items needed for 30 families 1week such as Rice and Grocery items for COVID-19.
சென்னை (வண்டலூர் முதல் மீஞ்சூர்) 400 அடி நெடுஞ்சாலைக்கு அருகில் மரக்கன்று நடப்பட்டது. வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை... நாம் அழைத்தால் மழை வராது.... மரம் அழைத்தால் மழை வரும்.....
விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் திரு . முஹம்மது யுசுப் அவர்களின் மறைவிற்க்கு செஃபி பேராயம் சார்பாக மாநில சிறுபான்மை மற்றும் அரசியல் பிரிவு தல���வர் பேராயர் டாக்டர்.க.மேஷாக் ராஜா ஆகிய என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
அனைத்து இஸ்லாம் சகோதரர்க்களுக்கும் சகோதரிகளுக்கும் செஃபி பேராயம் சார்பாக மாநில சிறுபான்மை மற்றும் அரசியல் பிரிவு தலைவர் டாக்டர் க மேஷாக் ராஜா ஆகிய என்னுடைய ரம்ஜான் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பால் வளத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள அண்ணன் ஆவடி சா.மு.நாசர் அவர்களுக்கு செஃபி பேராயம் சார்பாக சிறுபான்மை மற்றும் அரசியல் பிரிவு தலைவர் பேராயர் டாக்டர்.க. மேஷாக் ராஜா அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ள திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு செஃபி பேராயம் சார்பாக தமிழ் நாடு சிறுபான்மை மற்றும் அரசியல் பிரிவு தலைவர் பேராயர் .டாக்டர்.க மேஷாக் ராஜா அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தம் வாழ்க்கையை துச்சம் என்றும் பாராமல் இந்த கொரோனா காலத்தில் பணியாற்றும் அன்பார்ந்த அனைத்து செவிலியர்களுக்கும் என்னுடைய செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்.
இன்று தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் என் மனதா�� அன்பின் வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்கு இந்த கொரோனா காலத்தில் உங்கள் பணி சிறக்க செஃபி பேராயத்தின் அரசியல் பிரிவு மற்றும் சிறுபான்மை பிரிவு தலைவராகிய என்னுடைய வாழ்த்துக்கள்.