தனது மகள் காணாமல் போன வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என கூறி காவல் நிலையம் எதிரே சாலையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்திய பெண்..
#Vilippuram | #Daughter | #Missing | #Police | #PolimerNews
2021 மே மா���ம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ பள்ளிக்கல்வித் துறை கூட்டத்தை நடத்திக் கொண்டவர்கள் தான் இந்த ஓடுகாலி முன்னேற்றக் கழகப் பண்ணையார்கள்.
2024 நவம்பர் மாதம் உதயநிதி பிறந்தநாளின்போது, “ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?” என அப்போதே பாடிக்கொண்டிருந்தபோது, பள்ளி மாணவர்களை கொளுத்தும் வெயிலில் விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்து உத��நிதிக்கு “Happy Birthday” வாழ்த்து கூறும் வீடியோவை வெளியிட்ட விளம்பர வெறியர்கள்… இன்று ஒட்டுமொத்தமாக நல்லவர் வேடம் கட்டி நடிக்கிறார்கள்!
எதிர்கால வரலாற்றை மாற்றி எழுதப்போகும் மகத்தான பிஞ்சு மாணவர்களின் கரங்களில் மையை ஊற்றி, கைரேகை (Thumbprint) மூலம் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை உருவாக்கி, பிறந்தநாள் ப��ிசாக அளித்தவர்கள் நீங்கள் தான்.
பள்ளிக்கூடங்களை ரசிகர் மன்றங்களாகவும், கட்சி அலுவலகங்களை ஆட்சி இடங்களாகவும், பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகத்தையே கமிஷன் வாங்கும் பணச் சுடுகாடாகவும் மாற்றிய பெருமை, ஆஸ்கர் நாயகர்களின் அமைச்சரவைக் காலங்களில்தான் நடந்தது.
வெற்றிக் கழக அரசு அமைந்ததும், பள்ளிகளில் அரசியல் நடவடிக்கைகள் அறவே கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
தவெகவினராக இருந்தாலும், பள்ளிகளுக்குள் அத்துமீறி நிர்வாகத் தலையீடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது!
கட்சி நிகழ்வை பள்ளியில் ஒளிபரப்பிய விவகாரத்தில்கூட,
அதிரடியாக,
உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் இது வெற்றித் தலைவர் அவர்களின் நேர்மையான அரசு!
மனசாட்சி உள்ள மக்களாட்சி!
என்றும் மக்களுக்கான ஆட்சி!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறி���்தார்.
#CMJosephVijay
"பிரசவத்துக்குனு சிகிச்சைக்கு வந்துட்டீங்கனா 5000 ரூபாய் இல்லாம இங்க வராதீங்க?.. எதுக்கெடுத்தாலும் இங்க லஞ்சம் தான்"... தொழிலாளி வெளிட்ட வீடியோ - திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் டிஸ்மிஸ்
#Trichy | #GovtHospital | #TNGovt#PolimerNews