அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
AK கடைசியா வெளியிட்ட 2 அறிக்கைகள்…
ஒன்னுல, தவறான தகவல்களை பரப்புற திம���கவை கடுமையா விமர்சிச்சாரு.
இன்னொன்னுல, சரியான திட்டத்தை கொண்டு வந்திருக்கீங்கனு தவெகவை பாராட்டினார்.
EXCLUSIVE: Superstar Ajith’s full statement to @IndiaToday on CM Vijay’s motorsports push:
“My heartfelt thank you to the Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay Avl for giving every discipline of Sports including Motorsport the much needed attention by announcing Tamil Nadu governments initatives to develop infrastructure. Me being currently involved in motorsports, I would like to rephrase a quote by Astronaut Mr Neil Armstrong ‘One small step by the Tamil Nadu govt, one giant leap for motorsports in India!’
Wishing The Honourable Chief Minister Thiru C.Joseph Vijay Avl the very best in all his endeavors.”
Today, the post of Deputy Speaker has been given to you, a member of our minority Muslim community.
This is an example of how our leader is taking this government forward —Minister @KASengottaiyan
#OPS : எந்திரிச்சு ஓடிவிட கூடாது என முதலமைச்சர் @TVKVijayHQ கூறிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்
@JCD : அதெல்லாம் நீக்க முடியாது .. 😂
🔔 | சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் த���ிழை அலுவல் மொழியாக ஆக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி,
தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ நாளை (03.09.2026) சட்டமன்றத்தில் ஒரு சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டு வருவார் !
அதிமுக MLA, @KASengottaiyan , @JCDPrabhakar உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னதும், ஆசான் @BussyAnand எழுந்து கொடுத்த பதில் செம மாஸ்! 🔥
“ஆமாம்… எல்லாருமே அங்கிருந்து வந்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தை கொடுத்து, அரசியலில் முன்னேற்றம் கொடுத்தது நாங்கள்தான்!
உங்களுடைய தலைம��� சரியில்லை என்பதால்தான் உங்களை விட்டு வெளியேறி, எங்கள் தலைவரை நம்பி இங்கே வந்திருக்கிறார்கள்.
கோரிக்கைகள் அனைத்தையும் எங்கள் தலைவர் நிறைவேற்றிக் கொடுப்பார்
அதுமட்டுமல்ல…
செங்கோட்டையன் அவர்களிடம், “உங்கள் பாக்கெட்டில் அம்மாவின் படத்தையும் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, அதற்கு அனுமதி கொடுத்து, எந்த கேள்வியும் கேட்காமல் உரிய மரியாதையுடன் நடத்தி வருகிறார் எங்கள் த���ைவர்.
அதுதான் விஜய்! ❤️🔥
தலைவரை நம்பி வருபவர்களுக்கு மரியாதையும், அங்கீகாரமும் கொடுப்பவர்!
#TVK #TVKVijay
Excellent Selection...🥳🙌
Singai Ramachandran has been appointed the new head of StartupTN. He recently quit AIADMK and joined TVK. He's an IIM Ahmedabad pass out... #Startup#TN