With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿
Election result ahh apdiyeh change panna andha oru minute...
Still ippo paatha kooda goosebumps and andha heat ahh feel panna mudiyudhu... @TVKVijayHQ 📈🔥💯
திமுகல இருக்கிறவங்க அதிமுக போறதும், அதிமுகவுல இருந்தவங்க திமுக தாவுனதும் நிறைய Time நடந்திருக்கு..
ஆனா திமுகவே அதிமுகவோட போக Try பன்னது இதான் First time.
நானும் எப்பவும் பார்க்குற
விஜய யார் யாரு விமர்சனம் பண்ணி பேசுறாங்களோ
அவங்களே அவர புகழ்கிற நிலமைக்கு காலம் கொண்டு வந்து சேர்த்துரும்..!
இதே தான் பல வருஷமா நடந்துகிட்டு இருக்கு - நாங்களும் சினிமால இருந்து பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்
Vijay - Magic ❤😃
"மீண்டும் திருநீரை அழித்த உதயநிதி"🚨😤
உனக்கு தான் நம்பிக்கை இல்லல? அப்புறம் என்ன கூந்தலுக்குடா கோயிலுக்கு போற?
இதே மாதிரி தலையில குல்லா மாட்டுனா, உடனே அதை எடுக்குற தைரியம் உனக்கு இருக்காடா?
சொரணைகெட்ட இந்துக்களே, எப்போ தான் திருந்துவீங்க?
தமிழ்க் கடவுள் முருகப�� பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.
இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!