ஒரு இஸ்லாமியர் ராம் என்று சொன்னால் ஹராம் இல்லையே!
இஸ்லாமியர் SRI RAM என்றும் பாடினாலும் ஹராம் இல்லையே!
இதுதான் மதசார்பற்ற நாடு
பிரிவினை வாதம் செய்பவர்களுக்கு அது புரியாது?
நானும் ஒரு இஸ்லாமியன் ஆனால் நாம் மதசார்பற்ற நாட்டை விரும்புகிறேன்
பிரிவினை வாதம் அல்ல!
புதிய ஆட்சியில் ஏன் சட்டம்ஒழுங்கு இப்படி இருக்கு? தர்மபுரி தமிழ்நாடு இல்லைன்னு சொல்லிவிட வேண்டாம்!
ஆட்சி மாறிவிட்டது!
காட்சிகள் மாறவில்லையே ஏன்?
காவல்துறை திருந்துவார்களா?மாட்டார்களா?
போலிஸ் எச்சை பிச்சை என்று பொது மக்களிடம் இப்படி ரவுடிகள் போல பிச்சையாக வாங்கும் பணம் அது நரகம்
பதிவு செய்யபட்ட நாள்
05/15/2026
@CMOTamilnadu@TVKVijayHQ@tnpoliceoffl
காவல்துறை திருந்துவார்களா?மாட்டார்களா?
ஆட்சி மாறிவிட்டது!
காட்சிகள் மாறவில்லையே ஏன்?
போலிஸ் எச்சை பிச்சை என்று பொது மக்களிடம் இப்படி ரவுடிகள் போல பிச்சையாக வாங்கும் பணம் அது நரகம்
பதிவு செய்யபட்ட நாள்
05/15/2026
தர்மபுரி தமிழ்நாடு இல்லைன்னு சொல்லிட வேண்டாம்
புதிய ஆட்சியில் ஏன் சட்டம்ஒழுங்கு இப்படி இருக்கு?@CMOTamilnadu@TVKVijayHQ@tnpoliceoffl
மக்கள் பணம் மக்களுக்கே! ஆதாரத்துடன் நிரூபித்தால்
திருப்பி தரபடும்
Effective from May 16th, 2026
பொதுமக்களின் பணத்தை
லஞ்சமாக வாங்கும்
அரசு அதிகாரிகள்
காவல்துறைகள்
பொதுமக்கள் தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக தந்த பணம் …மற்றும் பாஸ்போர்ட் போலீஸ் verification பெயரில் தந்த பணம்
பாதிக்கப்பட்டவர்கள் போலீசுக்கு புகார் தர சென்றால் பணம் கொடுத்தல் இப்படி
எச்ச பிச்சை போல அரசு அதிகாரிகளுக்கு தந்த பணம்
என்று ஆதாரத்துடன் நீங்கள் நிரூபித்தால்…
உங்கள் ஆதாரங்களை சரிபார்த்து
24 மணி நேரத்தில்
நீங்கள் இழந்த பணம் எந்த தொகையாக இருந்தாலும்
100% உங்கள் account-க்கு திருப்பி தரப்படும்.
₹1,000 ஆக இருந்தாலும்
₹1 லட்சம் ஆக இருந்தாலும்
₹1 கோடி ஆக இருந்தாலும்
உங்கள் பணம் திருப்பி தரப்படும்.
ஆதரங்களை அனுப்ப வேண்டியது:
[email protected]
WhatsApp:
+91 99404 16820
லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்க சிறு முயற்சி!
மக்களுக்காக
நீதிக்காக …நேர்மைக்காக!
காலை 6 மணிக்கு ஒயின்ஷாப்ல
கௌரவமான குடும்பம் நான் என்று குடிகாரன் சொல்வதை நீங்களே கேளுங்கள்
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை
May 15th 2026 நடந்த சம்பவம்
@VmsMustafatnml நீங்க சனாதனத்தை ஒழிக்கனும் அழிக்கனும் என்று திமுக வை போல
நீங்கள் இனி சொன்னால்
நானும் ஒரு இஸ்லாமியன்தான் நான் உங்களுக்கு எதிராக போராடுவேன்
உங்கள் பதவி விலகும் வரை போராடுவேன்
மதசார்பற்ற நாடில்
ஒழிக்கனும் அழிக்கனும் இனி பேச வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்
அஸ்ஸலாமு அலைக்கும்
@tadarahim_offic நீ திருமணம் செய்யாமல் பல கூத்தியாக்களை வைத்ததை விடவா?
இல்ல உங்க நொண்ண சீமான் @Seeman4TN
பல வருடங்களாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று ஏமாற்றி உடலுறவு செய்து ஏமாற்றினானே அதைவிடவா?