Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
அனாமிகா
@MissLoochu
தேவதை பாதி ராட்சசி மீதி
Joined April 2011
84
Following
11.8K
Followers
40
Posts
அனாமிகா
@MissLoochu
about 10 years ago
அளவோடு பழகணும், எல்லைகள் தெரிந்திருக்கணும் என்பதெல்லாம் தெருவில் வீசப்பட்ட பின்னர்தான் அறிவுக்கு தெரியவரும்..
அனாமிகா
@MissLoochu
about 10 years ago
சின்னச்சின்ன ஆசைகள்கூட நிறைவேறாத மனிதர்களிடம் பேராசைகள் இல்லை
அனாமிகா
@MissLoochu
over 10 years ago
ஒரு ஷாப்பிங் புரிய வைத்துவிட���கிறது சம்பாதிக்கவேண்டிய தேவை அதிகம் என்பதை...
அனாமிகா
@MissLoochu
over 10 years ago
நான் நானா�� இருக்கிறேன் என்றால் என்னைச் சூழ அழகான தனிமை இருக்கிறது என்னுடன்...
Who to follow
சாய் 🎼
@saichithra
நிகழ், இளையராஜா, தமிழ், இயற்கை, கவிதை, photography, நண்பர்கள், கல்லூரி நாட்கள், மழை, பாலா படங்கள், fitness, கருப்பு வெள்ளை.
ப்ரியா சுப்ரமணியம்
@priyaazzz_
Professional Fashion Designer and Technical Fashion Trainer. “And yes Design is Thinking made visual” •Haute Couture• தல ரசிகை❤️..தந்தை வழி நடப்பவள் 🖤❤️
சுப்புணி
@iamsubramani
#B+veDonor #Atheist #LonelyStranger | Belongs to Dravidian Stock 🖤❤️
அனாமிகா
@MissLoochu
over 10 years ago
உரிமையற்ற இடங்களில் ஊமையாய் நிற்பதைவிட வீரமாய் வெளியேறிவிடலாம்.....
அனாமிகா
@MissLoochu
over 10 years ago
"என்னைப் பிடிக்காது" என்பதை என்னைத்தவிர அனைவரிடமும் சொல்கிறார்கள்
அனாமிகா
@MissLoochu
almost 11 years ago
என்னால் என் குறைகளை திருத்திக்கொள்ள முடியாது என்பதன் நாகரிக வடிவம் "இதுதான் நான்"
அனாமிகா
@MissLoochu
almost 11 years ago
நிரூபித்து சலித��துப்போனவர்கள் கெட்டவர்களாகவே வாழ்ந்துவிடுகிறார்கள்
அனாமிகா
@MissLoochu
almost 11 years ago
கற்றுக்கொள்ள ஆர்வமாகத்தான் இருக்கிறது. தெரியாதென்று சொல்லத்தான் தயக்கமாக இருக்கிறது.
அனாமிகா
@MissLoochu
almost 11 years ago
உரியவர்களிடம் காட்டப்படுவதில்லை கோபம். மாறாக எளியவர்களிடம் காட்டப்பட்டுகொண்டிருக்கிறது.
அனாமிகா
@MissLoochu
almost 11 years ago
நமக்கே நமக்கானதென நம்பிய இடத்தில்தான் அந்நியப்பட்டு நிற்போம் ஒரு நாளில்
அனாமிகா
@MissLoochu
almost 11 years ago
சகித்து வாழப்பழகியவர்களுக்கு கேள்விகள் கேட்கத்தெரியாது
அனாமிகா
@MissLoochu
almost 11 years ago
இரண்டாம் பட்சமாகத்தான் நினைக்கப்ப��்டிருக்கிறோம் என்று தெரிந்ததும் விரிசல் விழ ஆரம்பித்துவிடுகிறது உறவில்
அனாமிகா
@MissLoochu
almost 11 years ago
பெருங்குரலெடுத்து அழும் ஓர் இரவில் கண்ணீர் துடைக்க யாருமற்ற வெறுமையை உணர்ந்தவர்கள் நரகத்தை பொருட்படு��்தமாட்டார்கள்
அனாமிகா
@MissLoochu
almost 11 years ago
"உன்னைவிட்டுப் பிரிந்தால் நான் பைத்தியமாகிடுவேன்" சொன்னவர்களை மகிழ்வாய் எங்கோ காண்கையில் வரும் புன்னகையில் புத்தனின் சாயல்
அனாமிகா
@MissLoochu
about 11 years ago
நெருக்கமானவரிடம் நாம் நம்பிச்சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப்படுகிறது நம் நம்பிக்கை
அனாமிகா
@MissLoochu
about 11 years ago
களைத்துப்போய் வேலை விட்டு வீடு வந்து கதவு திறந்ததும் முகம்பார���க்க யாருமற்ற வெறுமை தனிமை தரும் தண்டனை
அனாமிகா
@MissLoochu
about 11 years ago
அழணும்னா நாலு வெங்காயம் வெட்டிக்கிறோம் எதுக்கு ஆண்டவா கியூவில் பிரச்சனைகளை நிறுத்துகிறாய்
அனாமிகா
@MissLoochu
over 11 years ago
தோ��்றுப்போய் அழும்போது எதிர்பார்ப்பது கொஞ்சம் ஆறுதல் மட்டுமே.. " நான் ஆரம்பத்திலே உன்னிடம் சொன்னேன்..நீ கேட்கல........." வார்த்தைகளை அல்ல
அனாமிகா
@MissLoochu
over 11 years ago
நான் அழுவதைப் பார்க்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் கூட்டத்தின் முன் என் அழுகையை கட்டுப்படுத்திவிடுகிறது என் திமிர்
Last Seen Users on Sotwe
Turk İfsalar
Seen from
Germany
💋ⓖⓤⓩⓔⓛⓚⓞⓨⓛⓤ❤️
Seen from
Turkey
IBU IBU STW
Seen from
Indonesia
mir_BBC 👩🏼❤️💋👨🏿
Seen from
France
مرمر للأفلام المترجمة
6ix9ine
Seen from
India
Hanii khan
Seen from
United Arab Emirates
Kahla Kahla
Seen from
Netherlands
🍬
Seen from
Kuwait
Ryoma_fukushi
Seen from
Thailand
Trends for you
1
LeBron
Under 10K tweets
2
Supreme Court
Under 10K tweets
3
Ivory Coast
Under 10K tweets
4
Luka
Under 10K tweets
5
Cleveland
Under 10K tweets
6
Roberts
Under 10K tweets
7
Kobe
Under 10K tweets
8
Valko
Under 10K tweets
9
Cavs
Under 10K tweets
10
Kavanaugh
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.6M followers
2
Barack Obama
@barackobama
119.2M followers
3
Donald J. Trump
@realdonaldtrump
111.7M followers
4
Cristiano Ronaldo
@cristiano
110.6M followers
5
Narendra Modi
@narendramodi
107M followers
6
Rihanna
@rihanna
97.6M followers
7
NASA
@nasa
92.2M followers
8
Justin Bieber
@justinbieber
90.9M followers
9
KATY PERRY
@katyperry
87.6M followers
10
Taylor Swift
@taylorswift13
81.5M followers
11
Lady Gaga
@ladygaga
73M followers
12
Virat Kohli
@imvkohli
69.9M followers
13
Kim Kardashian
@kimkardashian
69.8M followers
14
YouTube
@youtube
68.7M followers
15
Bill Gates
@billgates
63.9M followers
16
Neymar Jr
@neymarjr
62.6M followers
17
The Ellen Show
@theellenshow
62.4M followers
18
CNN
@cnn
61.9M followers
19
X
@x
60.8M followers
20
Selena Gomez
@selenagomez
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫