மூளை முழுக்க நேர்மை இருப்பதுபோல உளறிக்கொட்டும் அரசியல் மூர்த்தியே...
உங்கள் முன்னாள் அமைச்சரின் மோசடிக்கு உங்கள் பதில் என்ன?.
ஒரு குடும்பம் கதறுகிறதே.
அந்தக் கதறல் கேட்கவில்லையா?.
அரசியல் மூர்த்தி எங்கே?
உளறல்நிதி எங்கே?.
ஒப்பாரி பரந்தாமன்கள் எங்கே?.
ஓடி ஒளிந்து கொண்டீர்களா?.
"Life becomes beautiful when you stop comparing and start appreciating."🫶
மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி, நம்மிடம் இருப்பதை மதிக்கத் தொடங்கும்போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது." ❤️🌿
Yes 💯👌