🔔 | புதிய செவிலியர் கல்லூரிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு ! 🙏
1. திருநெல்வேலி,
2. திருச்சிராப்பள்ளி
3. தருமபுரி
4. வேலூர்
5. திருவண்ணாமலை,
6. நாமக்கல்
#CMJosephVijay | @TVKVijayHQ
10 km நடந்தே போனோம்.
நீங்க தத்தெடுத்த கிராமத்துக்கு சாலையில்லனா??
என்னா லட்சணத்தில் வேலை பார்த்தீங்க??
Challenge பண்ணுறேன்.🔥
மேல்தீவனூர்,கீழ்தீவனூர் வாங்க கூட்டிட்டு போறேன்.
இன்னைக்கும் சாலையில்லை.
நாங்க சாலை போடும் பணியை தொடங்கி இருக்கோம்.
I hated your fans
I hated your movies
I hated even you sometimes .
But whole TN is proving that my hate is nothing in front of their love for you
My ego is trashed
You earned my respect today @actorvijay sorry CM Vijay 🫡🔥
🚨CM Vijay's first official foreign visit. He's likely to travel to UK on Sept 10th while Industries Minister Keerthana will visit Taiwan to attract new investments into Tamil Nadu!!
In 100 days what activity from TVK did you like most?
1. Against corruption. - 43.12%
2. CM Vijay in office from
10am to 6pm. - 12.95%
3. Anna seer scheme. - 9.87%
4. Laptop for students. - 7.9%
5. 200 units free electricity. - 5.79%
So most of the people expecting TVK government to eradicate corruption. I agree with this numbers, TVK should focus on eliminating the corruption. For that people have given mandate to him.
Surprise for me, there is no TASMAC closure of 700 shops. I’m not sure whether in questionnaire those option is not there or not?
As per my data this is one of the biggest welcoming move on common people especially women
I am against free scheme like gold ring, Annan seer but among common people it is huge hit. I have mentioned this before as well. These schemes going to hit among masses.
இன்று (31.08.2026) தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை அமைச்சர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, 17ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் போர்க்களத்தில் வீரத்துடன் பயன்படுத்திய,
நமது பாரம்பரிய ஆயுதமான 'வளரி'யை (Valari) முதலமைச்சருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்! 🏹✨
Thoothukudi-Tirunelveli Belt is the future for large scale projects like shipbuilding, renewable, energy, EV, electronics etc. Huge landbank and has ample talent supply. Govt needs to invest in urban infra to keep up the growth. 14,000 acres of Sipcot...🔥
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில்
Semiconductor & Electronics Manufacturing Park
ரூ.175 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
🚨 HUGE DEVELOPMENT PUSH FOR TAMIL NADU!
@CMOTamilnadu announces major projects under Rule 110 👇
- ₹33,066 Cr power infrastructure scheme
- ₹20,800 Cr thermal power plant in Thoothukudi
- ₹400 Cr Digital Finance Hub in Coimbatore
- Multi-modal Freight Hub in Tiruchi
- Semiconductor & Electronics Park in Kanchipuram
- ₹1,762 Cr power distribution upgrades
- Milk procurement price increased to ₹44/litre
Infrastructure. Investment. Jobs. Growth. 🔥