சமூக ஊடகங்களில் வாய் வலிக்க கத்தும் வரலாறு அல்ல எம் வரலாறு எங்கள் முப்பாட்டன்கள் ரத்தம் சிந்தி நம்மை காக்க போராடியது...
பாண்டிய மாமன்னர் #காத்தப்ப_பூலித்தேவர்#309வது ஜெயந்தி விழா
மதுரை வடக்கு மாவட்டம்
#மூவேந்தர்_முன்னேற்றக்_கழகம்🔰
ஆடி 18 தாய்மாமன் விழாவை முன்னிட்டு கருமாத்தூரில்
கள்ளர் நாடு அறக்கட்டளை நடத்திய விழாவில் மூவேந்தர்_முன்னேற்றக்_கழக��்தின் மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது...💪🙏🏻
தஞ்சை மாவட்டம் வாட்டாக்குடியில் பிறந்து நேதாஜியால் ஈர்க்கப்பட்டு மலேசிய தொழிலாளர்களுக்காக போராடி, பின் டெல்டா விவசாய தொழிலாளர்களுக்காகவும் போராடி காவல்துறையால் சுடப்பட்டு உயிர் நீத்த பொதுவுடைமை போராளி #வாட்டாக்குடி_இரணியன் அவர்களின் 74 வது நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்