RIP Bharathiraja || பாரதிராஜாவுக்காக நின்ற சீமான்..!
மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகள் முழுவதையும் அவரது பாசறையில் வளர்ந்த இயக்குநரும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மேற்கொண்டார்
சீமானுக்காக நாம் தமிழர் கட்சி மேடையில் வாக்குக் கேட்டுப் பேசியுள்ளார் பாரதிராஜா. இறுதிவரை பாரதிராஜாவை 'அப்பா' என்றே சீமான் அழைத்த���ு குறிப்பிடத்தக்கது
BharathiRaja | RIP Bharathiraja | Director Bharathiraja Passed away
#Mariselvaraj | #BharathiRaja | #RIPBharathiraja | #DirectorBharathirajaPassedaway | #Newstamil24x7 | #Tamilnews
இந்த மண்ணில் திமுகவிற்கு மாற்று என்றால் அது நாம் தமிழர் 🔥மட்டும் தான்👌
மற்றவை எல்லாம் ஏமாற்று தான்👏
மக்களின் நலன் ,
மாநிலத்தின் வளர்ச்சி ,
இந்த பார்வையில் பேசியுள்ளார் ✅
கடைசி லைன் 👌
https://t.co/KUhXlddc7o
சட்டமன்றத் தேர்தல் 2026.!
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நான் இ��்று (30-03-2026) தேவகோட்டை தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தேன்.!
நேரலை:https://t.co/uqqXF2uvzQ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்த செய்தி, மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் ��ளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான், ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு, வரிசை வளாக மண்டபங்கள், மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான், அமாவாசை மண்டபம் மற்றும், குங்க���ம கூடம் முதலானவற்றைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் திரு @mkstalin. கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. இந்த நிலையில், கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுவது என்பது, திமுக அரசு, எந்த லட்சணத்தில், ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கான வெளிப்படையான சான்றாகும்.
பக்தர்களின் காணிக்கை நிதி பல கோடிகளைச் செலவு செய்தோம் என்று கணக்கு காட்டும் திமுக அரசு, உண்மையில், பக்தர்களின் உயிரை எத்தனை துச்சமாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இவர்கள் செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த துயர சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபாலபுரத்திற்கு முறைவாசல் செய்வதே தனது பணி என்று நினைத்துக் கொண்���ிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய���் தவறியதற்கு பொதுமக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.
அராஜகம்!
CUJ - கண்டனம்!
காரைக்குடியில் @NewsTamilTV24x7 செய்தியாளர் ராஜேஷ் மீது தாக்குதல் சம்பவம்.
காவல்துறை தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என CUJ- சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்.
ஆண்டிற்கு 30 நாட்கள் விடுமுறை இருந்தாலும், மாதம் ஒரு நாள் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவதாகக் கூறினர்.
ஒரு நாளைக்கு மேல் விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படுவதாகவும், விசேஷங்களுக்குச் சென்ற��லும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்படுவதாகவும் வருந்தினர்.
எங்கு சென்றாலும் அதிகாரிகளின் அழைப்பிற்குப் பதிலளிக்க வேண்டியுள்ளதாகவும், வீட்டிற்குச் சென்றாலும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்களின் கஷ்டங்களைத் தாங்கும் அளவிற்குத் தங்களுக்குத் தகுதி இல்லை என்று உருக்கமாகப் பேசினர்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்துப் பணியாளர் பெண்கள் செந்தமிழன் சீமானிடம் தங்கள் படும் சிக்கல்களைத் தெரிவித்தனர்.