கடந்த 12 ஆண்டுக��ில் இந்திய நடுத்தர மக்களின் வாழ்வில் இவ்வளவு மாற்றங்களா? 🚀 டிஜிட்டல் புரட்சி முதல் அதிவேகப் பயணங்கள் வரை, புதிய இந்தியாவின் அபார வளர்ச்சியால் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாட வாழ்க்கை எவ்வளவு சுலபமாக மாறியுள்ளது என்பதை நீங்களே பாருங்கள்! நமது பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையில் இந்தியா முன்னேறுகிறது, நம்மோடு சேர்ந்தே வளர்கிறது! 🇮🇳✨
#12YearsOfSakshamMiddleClass
இந்திய தேசத்திற்காகவும், மக்களுக்காகவும்
வளர்ச்சிக்கான தூரங்களைச் சுலபமாக்கிய
மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 12 ஆண்டுகால நல்லாட்சி..!
#12YearsOfNayaBharatNirman
பெருகி வரும் பாலியல் குற்றங்களால் ஒட்டுமொத்த தமிழகமும் பரிதவித்து வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பை விட உங்களுக்குத் திரை நட்சத்திரங்களின் சந்திப்புதான் முக்கியமா? விளம்பர அரசியலைக் கைவிட்டு, தமிழகக் குழந்தைகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்..!
புதிய இந்தியா எப்படி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை பாருங்கள். ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை, உலகின் மிக உயரமான பாலம், முதல் நீர்வழி மெட்ரோ என நமது பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையில் வரலாறு காணாத வளர்ச்சி. இந்தியா��ின் பொற்காலம் இது! 🇮🇳
#12YearsOfNayaBharatNirman
உலகமே வியக்கும் வேகத்தில் முன்னேறுகிறது நமது பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான பாரதம்! 🇮🇳 புதிய சாலைகள், அதிவேக ரயில்கள் மற்றும் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் இந்தியாவின் பயணங்கள் இப்போது மிக எளிது.
#OperationSindoor was not just a military operation.
It was the culmination of a decade-long transformation in India’s national security doctrine. 🇮🇳
➡️ Zero tolerance for terrorism.
➡️ Swift, precise, and decisive response capabilities.
➡️ 1,000+ defence startups driving indigenous innovation.
➡️ A stronger deterrence posture backed by self-reliant defence production.
➡️ A new normal where terror attacks invite consequences, not conversations.
#OperationSindoor sent a clear message:
𝐍𝐞𝐰 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐡𝐚𝐬 𝐭𝐡𝐞 𝐭𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲, 𝐭𝐡𝐞 𝐜𝐚𝐩𝐚𝐛𝐢𝐥𝐢𝐭𝐲, 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐰𝐢𝐥𝐥 𝐭𝐨 𝐝𝐞𝐟𝐞𝐧𝐝 𝐢𝐭𝐬 𝐢𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭𝐬. 🇮🇳
#12YearsOfSurakshitBharat
According to the TN government's White Paper, the state's debt doubled over the last 5 years from ₹5.13 lakh crore to ~₹10 lakh crore, while fiscal stress continued to worsen
Two questions arise:
1️⃣ While BJP-ruled peer states such as Gujarat and Maharashtra were able to stabilize their finances in the post-Covid period, why couldn't the DMK government?
2️⃣ With the White Paper warning of limited fiscal space for new schemes, can the TVK government fulfil its election promises estimated to cost around ₹1 lakh crore without worsening the state's debt burden?
Over the last 12 years, under the visionary leadership of Hon'ble PM Shri .@narendramodi ji, Bharat has strengthened its resolve to build a secure, resilient and Atmanirbhar nation. From decisive action against terrorism to unprecedented defence modernisation and Aatmanirbharta in defence manufacturing, India's security architecture has witnessed a historic transformation.
#12YearsOfSurakshitBharat #ViksitBharat
#AtmanirbharBharat
வலுவான தலைமை, பாதுகாப்பான தேசம்! பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வழிகாட்டுதலில் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்பு பல மடங்கு வலுவடைந்துள்ளது..!
#12YearsOfSurakshitBharat
பாதுகாப்பு துறையில் இந்தியா உலகிற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையில் எல்லைப் பாதுகாப்பு முதல், அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை நாம் எட்டியுள்ள உயரங்களைப் பாருங்கள். 🇮🇳✨
#12YearsOfSurakshitBharat
தற்சார்பு இந்தியாவின் வலிமை! 46,000 கோடியில் இருந்து 1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது பாதுகாப்புத்துறை உற்பத்தி. நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் நமது தேசம் நாளுக்கு நாள் பெரும் பலம் அட���ந்து வருகிறது.
#12YearsOfSurakshitBharat