டெல்லியில் ஆட்சியை பிடித்து விட்டார்களாம்.
அக்பர் ரோடு என்�� பெயர் பலகையில் சிறுநீர் கழித்து ஆனந்த கூத்தாடும் பாஜக வாக்காளர்கள்.
பாஜகவுக்கு ஓட்டு போட்டா ரோட்டுல தான் போனும். ஹிட்லர், இடி அமீன், முசோலினி வரலாறு எல்லாம் தெரியுமா??
சமூகநீதி கொள்கையில்
இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்று படிக்கும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை கொச்சைபடுத்தும் @annamalai_k அவர்களை..
இடஒதுக்கீடு பிச்சை அல்ல உரிமை என்பது உங்களை போன்ற அரைகுறைகளுக்கு ��ெரியாது.
இட ஒதுக்கீடு உரிமை மூலம் IPS ஆன Mr Ex officer …அவர்களை…
பொதுப்பிரச்சனை தவிர ஊழல் வழக்கை இதுவரை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்த வரலாறு ஏதேனும் உண்டா?
இதுவரை வேறு ஏதாவது வழக்கில் இவ்வளவு விரைவாக விசாரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய வரலாறு ���தேனும் உள்ளதா.?
இதெல்லாம் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை.🤧