தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், சென்னை SIET மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், குடும்பத்தினருடன் சென்று, நமது வாக்கின��ச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றினோம்.
வாக்களிப்போம், ஜனநாயகத்தையும்- அரசியலமைப்பையும் காப்போம்!
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு நம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஆணிவேரையே அறுக்க தூக்கியிருக்கும் ஆயுதம்தான் #Delimitation.
'தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்துவிடுவோம். சில வட இந்திய மாநிலங்களின் துணைகொண்டு, தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிவிடலாம்' என்று நினைக்கிறது பா.ஜ.க. இந்த சூழ்ச்சியை முறியடிக்க கழகத்தலைவர் அவர்கள் ஆணையின் பெயரில் மதுரையில் மசோதா நகலை எரித்து நம் எதிர்ப்பைக் காட்டினோம்.
சுயமரியாதைக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பா.ஜ.க.வின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது!
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பற்ற வைத்த உரிமைத் தீ இந்தியாவெங்கும் பரவட்டும்!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #DMK4TN
100 ஆட்டோ – 100 பெண்கள் – 100 வெற்றிக் கதைகள்! ✨
சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் பெண்களின் சுயநிறைவு பயணம் ஆரம்பம்!
வேலைவாய்ப்பு மட்டும் அல்ல…
மரியாதை, தன்னம்பிக்கை, முன்னேற்றம் –எல்லாம் ஒரே பாதையில்!
பெண்கள் முன்னேற்றம் = சமூக முன்னேற்றம் ❤️🖤
#Chepauk#Triplicane
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி தலைவர் பிறந்தநாளில், தொடங்கி வைக்கப்பட்ட நடமாடும் கலைஞர் நூலக வாசகர்களை, ஒரே இடத்தில் சந்தித்து கலந்துரையாடியது மறக்க முடியாத அனுபவம். பள்ளி- கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராவோர், இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெண்கள் என பலதரப்பட்டவர்கள் நூலகத்தின் வாசகர்கள் என்பதும் மகிழ்வைத் தருகிறது. உலகை அறியவும், வாழ்வில் ஏற்றம் பெறவும் நூல்களை விட மிகப்பெரிய ஏணி வேறெதுவும் இல்லை. மேலும் பல வாசகர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வாழ்வில் உயர எனது வாழ்த்துகள்!
#chepaktriplicane #கலைஞர்100 #கலைஞர்_நூலகம்
#ChepaukTriplicane உட்பட்ட @chennaicorp, @CHN_Metro_Water & @TANGEDCO_Offcl அதிகாரிகள்-��வுன்சிலர்களுடன் நுங்கம்பாக்கம் மண்டலம்-9 அலுவலகத்தில், தொகுதியில் நடைபெற்றுவரும் பணிகள், பருவ மழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்து, பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்ட��ம்.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தைத் தடுத்து- மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் நடத்துவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது உள்பட #ChepaukTriplicane-ன் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்துவது குறித்து
திருவல்லிக்கேணி காவல் மாவட்ட அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ அலுவலகத்தில் கலந்தாலோசித்தோம்.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு-மறுவாழ்வு, திருநங்கைகளுக்கான சட்டஉதவி, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி-நிவாரணம் உள்பட #ChepaukTriplicane-ன் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து மயிலை காவல் மாவட்ட அதிகாரிகளுடன் இன்று எம்.எல்.ஏ அலுவலகத்தில் கலந்தாலோசித்தோம்.
#ChepaukTriplicane தொகுதி வார்டு 119 பாலாஜி நகர் முதல் தெரு மக்கள் பயன்பெறும் வகையில்,சட்டமன்ற உறுப்பினர் @Udhaystalin அவர்களின் முன்னெடுப்பில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்ட�� பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பபட்டது.
#ChepaukTriplicane தொகுதி சேப்பாக்கம் பகுதி செயலாளர் @Madhanmohandmk அவர்களின் மாமனார் மரியாதைக்குரிய கே.முனுசாமி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரின் உடலுக்குச் சட்டமன்ற உறுப்பினர் @Udhaystalin அவர்கள் மரியாதை செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.