இன்று அரூர் சட்டமன்ற தொகுதி மொரப்பூர் மேற்கு ஒன்றியம் கொன்றம்பட்டி ��ருவேலம் பட்டி இளைஞர்கள் தங்களை கழகத்தில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் தருமபுரி மாவட்ட கழகச் செயலாளர் கே பி அன்பழகன் அவர்கள் தலைமையில் இணைத்துக் கொண்டனர்
இன்று அரூர் சட்டமன்ற தொகுதி யில் வேடகட்டமடுவு ஊராட்சி நண்டு பள்ளம் கிராமத்தில் 63 கேவி டிரான்ஸ் பொய்யப்பட்டி கிராமத்தில் 63 கேவி டிரான்ஸ் ஃபார்ம்களை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தேன்