@Voice_For_India The Indian government is funding their Modern Education, but still, Madarsa Education is their preference and the root cause of all problems among Muslims in India.
தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக சொல்லி துடி துடித்து நடிகை கஸ்தூரியை கைது செய்து நீதியை நிலை நாட்டியதாக மார் தட்டிக்கொண்ட தமிழக அரசு, நம்முடைய தமிழ் மக்களான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை அவதூறாக, கேவலமாக, தரம்தாழ்ந்து பேசிய சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் என்று அழைக்கப்படும் ஓவியாவை கைது செய்யாமல் அமைதி காப்பது ஏன்? மிக கேவலமாக அ��்சமுதாய மக்களின் பிறப்பு குறித்து பேசியும் இது வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? உடனடியாக வன்கொடுமை சட்டத்தில் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் (PCR) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெலுங்கு மக்கள் மீது உள்ள அன்பும், பாசமும் ஏன் தமிழர்கள் மீது அதுவும் பட்டியலினத்தவர் மீது இல்லை? ஓ!! நீங்கள் நீதிக்கட்சியின் நீட்சி என்பதால் தானா?
நாராயணன் திருப்பதி.
கத்தி படம் தொடங்கி, மாநாடு அன்று காலை வாழ்த்து அறிக்கை விட்டது வரை அந்த தம்பிக்கு முழு ஆதரவாக நின்றவர் அண்ணன் சீமான்!
ஆனால் கொஞ்சம் கூட நன்றியுணர்வு இல்லாமல் மாநாட்டில் அண்ணனை சீண்டினார் அந்த தம்பி!
இன்று வட்டியும் அசலுமாக திருப்பி கொடுத்திருக்கிறார் அண்ணன் சீமான்!
#என்னா_அடி
I strongly condemn the barbaric violence against Hindus, Christians, and other minorities who are getting attacked and looted by mobs in Bangladesh, which remains in a total state of chaos.
It would have never happened on my watch. Kamala and Joe have ignored Hindus across the world and in America. They have been a disaster from Israel to Ukraine to our own Southern Border, but we will Make America Strong Again and bring back Peace through Strength!
We will also protect Hindu Americans against the anti-religion agenda of the radical left. We will fight for your freedom. Under my administration, we will also strengthen our great partnership with India and my good friend, Prime Minister Modi.
Kamala Harris will destroy your small businesses with more regulations and higher taxes. By contrast, I cut taxes, cut regulations, unleashed American energy, and built the greatest economy in history. We will do it again, bigger and better than ever before—and we will Make America Great Again.
Also, Happy Diwali to All. I hope the Festival of Lights leads to the Victory of Good over Evil!
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியல���ல் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
எனக்கு மாத சம்பளம் 7 ஆயிரம் தான்… சொந்தமாக வீடு கூட கிடையாது… என் பொண்ணுக்கு முதுகு தண்டுவடத்துல பிரச்சனை இருக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க… கண்ணீருடன் கோரிக்கை வைத்த தந்தை….
#Tenkasi | #Handicap | #SpinalProblem | #BlindFamily | #PolimerNews