இதெல்லாம் என்ன பேச்சு?..... கோடிக்கணக்கான மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த ஆட்சியை 2 மாசம் கூட தாங்காதுனு சொல்றது தப்பு - மு.க.ஸ்டாலினுக்கு கம்யூனிஸ்ட் சண்முகம் கேள்வி
#Pudukkottai | #CPM | #PShanmugam | #CMVijay | #PolimerNews
கட்டிடங்கள் கட்ட ஆன்லைனில் அனுமதி பெறுவதிலும், NOC வாங்குவதிலும் இருக்கும் பெரிய சிக்கல் - சென்னை பெருநகர கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை
#Chennai | #Builders | #PolimerNews
சென்னையில் `ட்ரோன் ஆபரேஷன்’
சென்னையில், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களைத் தடுக்க கோயம்பேடு காவல் நிலைய போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு.
ட்ரோன் மூலம் கூட்டத்தைக் கண்காணித்த போலீஸார், அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபர்களைப் பிடித்து விசாரணை. போலீஸார் எடுத்துள்ள புதிய முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு
#chennai #drone #koyembedu #TNpolice #thanthitv