Savukku back in his prime form once again to dismantle all the fake propagandas spread by the DMK payroll artists one by one!
It's funny that DMK is still following the same text book which is not even relevant today. People had already rejected the political talks of these people multiple times. DMK is still stuck in the 90s.
#Savukku #TVK #Vijay #CMVijay #NEET #DMKfailsTN #CJP
நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை!
தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிட���ப்பதை உறுதிசெய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க முயற்சிப்பவர்கள் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.
நேற்று, போராட்டத்தின் பெயரில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது... ⚠️
இ��்று, என்.டி.ஏ (NDA) கூட்டத்தைத் தொடர்ந்து, @AmitShah தலைமையிலான முக்கியத் தலைவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நடந்தே சென்றனர்;
இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியை அவர்கள் வெளிப்படுத்தினர்: இது வங்காளதேசமோ அல்லது நேபாளமோ அல்ல; இது இந்தியா. மேலும், இந்த அரசு ஒரு பாறையைப் போல உறுதியானது. வெளிநாட்டுத் திட்டங்கள் மற்றும் நிதியுதவியால் தூண்டப்படும் இத்தகைய அராஜக சக்திகளால், நாட்டையோ அல்லது அரசாங்��த்தையோ அச்சுறுத்தவோ அல்லது ஆபத்துக்குள்ளாக்கவோ முடியாது... 🔥🇮🇳
While TN politicians are squabbling over tiruvalluvar's clothes, a neighborly biscuit brand came up with a brilliant mass distribution of the Tirukkural.
Brittania, God bless you.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்க��ை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
82 ல் வெளியான
ஈரவிழிக் காவியங்கள்
இந்த பாடலை இப்ப தேடிப் பிடித்து இளையதலைமுறை கொட்டுகிறது என்றால்..
அதுதான்
இசைஞானியார்..!
இன்னும் நிறைய கொட்டிக் கிடக்கிறது..
ராஜ புதையல்..!
#nothingbutraaja