The ONE has created Generational Sambhavam with all three films which released in same year! 🔥🔥🔥
Hattrick 35CR+ in Telugu 💥💥💥
Two 100CR+ in TN 💥💥💥
Hattrick 7M+ in Overseas 💥💥💥
Hattrick 3M+ on BMS 💥💥💥
Hattrick 250CR+ on BO 💥💥💥
#Karuppu#VishwanathAndSons#Scene
A MONSTROUS BLOCKBUSTER 💥
Suriya starring #Scene (Tamil/ English subtitles)
We added a screening in Tokyo area!!
📅 Sun 29 Nov
🎦 Saitama: SKIP City Visual Plaza
⏰ 12pm
▼🎫 Book your ticket now!!
https://t.co/3xXq9uiPRq
#SceneInJapan
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவி��்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உற��தியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும���.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து ��ாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
பாலியல் புகார் கொடுத்த பெண்ணை மிரட்டியதாக திருவைகுண்டம் MLA மீது எழுந்த புகாரை எப்படி left handல் deal செய்தது தவெக! அந்தப் புகாரையும் இப்ப விசாரிக்க வேண்டும். சாதாரண, அதிகாரம் இல்லாத பெண்கள் தவெகவினர் மீது கொடுக்கும் complaints கதியை நினைச்சுப் பாருங்க. @BussyAnand@TVKVijayHQ
#SCENE – 4 MILLION TICKETS SOLD ON BOOKMYSHOW🔥
Achieves This Milestone In 17 Days. 4th Film This Year After #Jailer2, #Karuppu & #JanaNayagan To Cross 4 Million Ticket Sales. Also, Suriya's 2nd Film To Achieve This Feat This Year💥
Suriya In 2026 – BookMyShow Ticket Sales:
#Karuppu – 4.51M+ Tickets
#SCENE – 4M Tickets
#VAS – 3.01M Tickets
Total – 11.52M+ Tickets🔥