“When melody meets magic… ‘Unnai Nambi’ is here to make you feel every note. April 27. 🎼🔥”
#Leninpandiyan#Ilayaraja
Written and directed by
DD.Balachandran
@ddb2411
#LeninPandiyan
இன்னைக்கு ரிலீஸ் ஆன டிரைலர் ஒரு பெரிய தாக்கத்தையும் , அதே மாதிரி எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கு.
குறிப்பா படத்தோட களம் ரொம்ப அழுத்தமானதா இருக்கு. அதிகார வர்க்கம் அதிகாரியாவே இருந்தாலும் எப்படி அழுத்தம் கொடுக்கும்னு படமே அழுத்தமா சொல்ற மாதிரி இருக்கு.
இதுல யாரும் எதிர்பார்க்காத ஒன்னு கங்கை அமரன் நடிப்பு தான். அவர் பேசும்போதே ஒரு மாதிரி வித்தியாசமான tone ல இருக்கும். ஆனா படத்துல அவ்ளோ யதார்த்தமா இருக்கார்.
ரோஜா கூட வர்ற காம்பினேஷன் நல்லா இருக்கு.
அதோட சிவாஜி குடும்பத்து வாரிசு தர்ஷன் கணேசனுக்கு நல்ல அறிமுகமா இருக்கும்.
மலேசியா வாசு தேவன் மகன் நடிகர் யுகேந்திரன் ரொம்ப நாளைக்கு அப்புறம் வில்லனா களத்துக்கு வர்றார்.
Happy Raj -ல் காமெடி & எமோசனல்ல கலக்கிய நம்ம ஜார்ஜ் மரியன் இதுல ஒரு சீரியஸான ரோல்ல வர்றார்.
அதோட இளையராஜா இசை விடுதலைக்கு பிறகு மீண்டும் ஓங்கி ஒலிக்கும் ரகமா இருக்கு.
சமீபத்தில் ஹிட் அடிச்ச சிறை மாதிரி இதுவும் Sure shot Hit ரகமா தான் தெரியுது...
உண்மை சிந்தும் குருதியில், உரிமைத்தீ எழட்டும்!!🔥
படமும் வெல்லட்டும் 🔥
டிரைலர் லிங்க் : https://t.co/GI48x5KZQM