@Madeshjournali1 நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க மாதேஷ் கேஸ் எதுவும் அவங்க அப்பா மேல போட கூடாது என்று பையன முன்னாடி அனுப்பி வைக்கிறாங்க. ஏதாவது பிரச்சனை வந்தா பையன் பார்த்துப்பான். சொல்ல முடியாது சாராய ஒப்பந்தம் போட்டாலும் சொல்றதுக்கு இல்லை.
அமித்ஷா TABLE ல திமுக Files இருக்குன்னு ஒரு 3 வருஷமா தேஞ்சு போன ஒரே டயலாக்கை டெல்லி ராஜகோபால் இன்னைக்கு வரைக்கும் சொல்றாரு🤔😳அந்த டேபிளை கூட அஞ்சு ஆறு முறை மாத்தி இருப்பாங்க...இன்னுமா பார்க்கல அமித்ஜீ 🤔✍️
உண்மையா சொல்றன் இதெல்லாம் நமக்கு கனவு தான் ..
#Young_ADMK மீட்டிங் நடத்தவே உட்கட்சி பிரச்சனை அவளோ தாண்டி நடத்த அவளோ Easy இல்லை ..
ஆனா இவனுங்க #GenzDMK fully Organised ஆ பண்ணா கூட கட்சி கூட நிக்குது பாரு யாருக்கு எது நாளும் 👌👌👌
எத்தனை பேரு போனாலும் @AIADMKOfficial நீங்க இந்த மாதிரி தொண்டர்களுக்கு கூட நின்னிங்கனா மட்டும் போதும் 🙏🙏
@AIADMKITWINGOFL
விஜய் அவர்களை அதிகரிகள் ஏமாற்றிக்கிறார்கள்….
E V velu சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் நடை பயிற்சி சென்று கொண்டு இருக்கிறார்ஆம்
ஏன் ஏ வா வேலு க்கு look out notice கொடுக்கவில்லை…????
#savukkushankar
ஊழல் செய்த இரண்டு விஜயபாஸ்கர்களையும் கட்சிக்குள் சேர்த்து வைத்திருக்கிறீர்களே இது தூய ஆட்சியின் லட்சணமா?@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@Jagadishbliss இதுதான் நீங்கள் மக்களுக்கு சொல்லிய மாற்றமா? சொல்லுங்க CM சார். ஊழல் செய்தவரை விடமாட்டோம் என்று சொன்னது வெறும் வசனம் தானா?

கோடி கோடியாக அஇஅதிமுகவை வைத்து சம்பாதித்தவர்கள் மீண்டும் கோடிகளை நோக்கி செல்வதால் அஇஅதிமுக அழிந்துவிடாது
நான் செத்தா விழும் கோடி துணிகளில் ஒன்று அஇஅதிமுக கொடியாக இருந்தால் போதும்னு இருக்கும் எங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை
அஇஅதிமுகவை ஆட்டவோ அசைக்கவோ முடியாது...
@Vijayabaskarofl கொஞ்சம் கூட கூச்சமே இல்லை இத்தனை காலம் அதிமுகவில் சம்பாதித்து அமைச்சராக இருந்த பொழுது ஊழல் செய்து பணத்தில் இன்று TVK சென்றவுடன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீர்கள். அங்கு உங்களுக்கு ADMK கிடைத்த மரியாதை கிடைக்கப் போவது இல்லை.

தூய சக்தி என்று சொல்லிக்கொண்டு தீய சக்தி வேலையை செய்யும் @CMOTamilnadu, ஊழலுக்கு பேர் போன MR.விஜயபாஸ்கர் குட்கா விஜயபாஸ்கரை மற்றும் பலர் என்று கூறிய கட்சியில் இருந்து களவாடிக் கொண்டிருக்கிறீர்களே இதுதான் நீங்கள் சொன்ன தூய தூய சக்தி ஆட்சியா? This is wrong CM @Arappor@TVKVijayHQ
@Suriya_offl நமக்கு அரசியல் ஆச தேவைதானா ஒரு படம் ஹிட் கொடுக்கவே 12 வருஷம் ஆகிப் போய்விட்டது அரசியல் வந்தால் உங்க நிலைமை என்னன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க , கூட இருக்கிறவன் உசுப்பேத்தி விடுவான் உசுப்பேத்தி விட்டு அவன் போயிடுவான் நீங்க தான் ரணகளமா ஆகணும் @Karthi_Offl